“கிரிகெட் போட்டி நடத்தவேண்டாம்” என்று ஆனந்தராஜாவிடம் புலிகள் சொன்னார்கள். “நீங்கள் படைகளோடு போர் நிறுத்தம் செய்திருக்கிறீர்கள். நாங்கள் கிரிகெட் போட்டி நடத்துவது மட்டும் எப்படி தவறாகும்?” என்று சொல்லிவிட்டார் ஆனந்தராஜா.
Month: March 2024
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு
சந்தர்ப்பத்தை சாதனையாக்கும் சூத்திரத்தை தேடாது தேர்தல் சூதாட்டத்தில் உருளுகிறது தமிழ்த் தேசியம்
இன்று கார்ல் மார்க்ஸ் நினைவுநாள்!
(Sivalingam Arumugam)
கார்ல் ஹென்ரிச் மார்க்சு (Karl Heinrich Marx):சுருக்கமாக கார்ல் மார்க்சு (5 மே 1818 – 14 மார்ச்சு 1883) செருமானிய மெய்யியலாளரும், பொருளாதார அறிஞரும், வரலாற்றாசிரியரும், சமூகவியலாளரும், அரசியல் கோட்பாட்டாளரும்,பத்திரிகையாளரும், அரசியல் பொருளாதாரத் திறனாய்வாளரும், சோசலிசப் புரட்சியாளரும் ஆவார்.
பெரும் பூனைகள் 21
7 விருதுகளை அள்ளிய ஓபன்ஹெய்மர்
விருது விழாவில் அதிகபட்சமாக 7 விருதுகளை வென்று கிறிஸ்டோபர் நோலன் தனது திரைப்படத்தின் மூலம் தன்னை நிரூபித்துள்ளார். பாக்ஸ் ஆபிஸில் ஓபன்ஹெய்மர் படத்தை பந்தாடிய பார்பி படம் ஒஸ்கர் விருது விழாவில் ஒரே ஒரு விருது மட்டுமே வென்றது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
96ஆவது ஒஸ்கர் விருது விழா அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை இரவு, அதாவது இலங்கை நேரப்படி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்கும் தொடங்கியது.
ஜனாதிபதி தேர்தலிலிருந்து நிக்கி ஹாலே விலகல்?
தரப்படுத்தல்: முரண்பாட்டின் புதுவெளி
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
1971ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் பல்கலைக்கழக அனுமதிகளில் அறிமுகப்படுத்திய தரப்படுத்தல் முறையானது தமிழர்கள் அரசாங்கத்தால் திட்டமிட்ட முறையில் ஒதுக்கப்பட்ட ஒரு நிகழ்வாகும். சுதந்திர இலங்கையில் மலையகத் தமிழரின் குடியுரிமைப்பறிப்பு, தனிச்சிங்களச் சட்டம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக சிறுபான்மையினரை சட்ட நிர்வாக ரீதியாக கட்டமைப்பு ஒதுக்கலை நிகழ்த்திய மூன்றாவது நிகழ்வு தரப்படுத்தலாகும்.