ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தனது செயற்பாட்டு மற்றும் நிதிப் பிரிவுகளின் முன்னேற்றத்தை அடுத்த ஆறு மாதங்களுக்குள் காட்ட முடியாவிட்டால் சுமார் 6,000 ஊழியர்களின் வேலைகள் நிச்சயமற்றதாக இருக்கும் என கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
Month: March 2024
இந்திய எதிர்ப்பு வாதத்தை தூசிதட்டும் புலித்தேசியம்.
மாப்பிள்ளைச் சொதி…. பொம்புளைச் சொதி ஆகுமா…?
கனடாவில் 6 இலங்கையர்கள் கொலை.. அதிர்ச்சி செய்தி
இரு தேசங்களின் அரசியல் போக்கை மாற்றிய கொலைகள்
தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் இரண்டாவது காங்கிரஸ் மாநாடு
வாகனப் போக்குவரத்தை குழப்பிய…. சாந்தனின் உடல் தாங்கிய ஊர்தி
வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில், சாந்தனின் உடல் தாங்கிய ஊர்தியினை வழி மறித்த போக்குவரத்து பொலிஸார் சாரதியை கைது செய்ய முயற்சித்தமையினால் அவ்விடத்தில் பதற்றமான நிலைமை ஏற்பட்டது.

சாந்தனின் உடல் வவுனியாவிற்கு இன்று(03) காலை எடுத்து வரப்பட்டது.இதன்போது உடலை தாங்கிய ஊர்தி வவுனியா பழைய பேரூந்து நிலையத்தினுள் உள்நுழைந்தது.
அங்கு கடமையில் இருந்த பொலிஸார் ஊர்தி அருகே சென்று ஊர்தியினை இவ்விடத்தில் தரித்து நிறுத்த முடியாது. அவ்வாறு தரித்து நிறுத்தினால் சாரதியினை கைது செய்வோம் என கூறினர்.
சாரதியினையும் வாகனத்தினை விட்டு கீழே இறங்குமாறு தெரிவித்தனர். இதனால் அவ்விடத்தில் பதற்றமான நிலைமை ஏற்பட்டது.
அதன் பின்னர் ஏற்பாட்டு குழுவினர் பழைய பேரூந்து நிலையத்திலுள்ள வாகன தரிப்பிடத்தில் ஊர்தியினை தரித்து நிறுத்தி அஞ்சலி நிகழ்வினை மேற்கொண்டிருந்தனர்.
”விவசாயிகளால் நாட்டுக்கு பெரும் இலாபம்”
தோழர் ரமணி (சிவசுந்தரம் செல்வகுமார்)யின் 60வது பிறந்தநாள் நினைவுகள்!
காத்தான்குடியில் பரபரப்பு; நீதவான் அதிரடி உத்தரவு
காத்தான்குடியில் சட்டவிரோதமாக ஒன்று கூடிய சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 30 பேரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் நேற்று மாலை ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களை சரீரப்பிணையில் செல்ல அனுமதித்ததுடன் எதிர்வரும் 26 ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.