(தோழர் ஜேம்ஸ்)
கடன் வாங்கி சீவிக்கும் வாழ்கை முறை.
கடனை வழங்கவும் நாம் இருக்கின்றோம் என்று நிதி நிறுவனங்கள் ஆசை காட்டி உண்மையான பிரச்சனைகளை திசைதிருப்பும் பொருளாதாரக் கட்டுமானங்கள்.
The Formula
இன்று காலை 30/04/2024 SDPT தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் மட்டக்களப்பு காரியாலயத்தில் பிராந்திய கூட்டமும் ஊடகவியாளர் சந்திப்பு நடைபெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச இன்னும் தனது பங்கேற்பை உறுதிப்படுத்தாத நிலையில், மூன்று பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுடன் எமது சகோதர ஊடகங்களான டெய்லி மிரர் மற்றும் லங்காதீப நடத்தும் அரசியல் விவாதத்திற்கான உத்தியோகபூர்வ அழைப்பை தேசிய மக்கள் சக்தி (NPP) நேற்று ஏற்றுக்கொண்டது.
அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட கல்விசாரா ஊழியர்கள் தீர்மானித்துள்ளனர் என பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. தொழிற்சங்க போராட்டம் மே மாதம் 2 ஆம் திகதி நண்பகல் 12 மணி முதல் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுமென ஒன்றியத்தின் இணைத்தலைவர் தம்மிக்க எஸ். பிரியந்த தெரிவித்துள்ளார். இதனால், பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் தடைப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Social Democratic Party of Tamils (SDPT) (Pathmanabha EPRLF) held its congress on the 21st and 22nd of April 2024 at “Thanthai Selva Auditorium” in Jaffna.Regional leaders from all five administrative districts of Northern and Eastern provinces – Ampara, Batticaloa. Trincomalee, Vanni and Jaffna- and delegates from party branches in Europe and Canada participated. 48 delegates participated including Muslim delegates from Ampara and Vanni.