ஈரானில் கடுமையான வெப்ப அலை காரணமாக அரசு அலுவலகங்கள், வங்கிகளை மூட உத்தரவிட்டுள்ள நிலையில், பொதுமக்கள் மாலை 5 மணி வரை வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
Month: July 2024
த.மு. கூ போராட்டத்தால் முடங்கியது ஹட்டன்
யாருக்கு ஆதரவு: அறிவித்தார் மஹிந்த
காந்திபுரத்தில் காணி உரிமை
1983 ஆடிக்கலவரத்தின் 41 வருட நினைவுகள் — சில குறிப்புகள்
தமிழரசு கட்சி வேட்பாளரை நிறுத்தாது
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசு கட்சி வேட்பாளரை நியமிக்காது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் முக்கிய வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் சுமந்திரன் எம்.பி தெரிவித்தார். எவ்வாறாயினும், எதிர்வரும் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் பொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்துவதற்கு பல தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் அண்மையில் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விசேட அறிவிப்பு
ரணில் -பஷில் சந்திப்பில் இணக்கமில்லை
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் இணக்கப்பாட்டின்றி முடிவடைந்ததாக பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எவ்வாறாயினும், ஜனாதிபதி மற்றும் பசில் ராஜபக்ஷ நாளை (28) சந்திக்கவுள்ளதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்
கறுப்பு ஜுலை
ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை: பிரதமர்
நடைமுறை சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (26) பாராளுமன்றில் விசேட அறிவிப்பொன்றை விடுத்து இதை தெரிவித்தார். இதேவேளை, நாட்டில் பொலிஸ்மா அதிபர் பதவி வெற்றிடமாகவில்லையென்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.