தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பள உயர்வு சம்பந்தமாக உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்கால தடையுத்தரவின் பின் தொழிலாளர்களை இழிவுப் படுத்தும் செயற்பாடுகளில் கம்பனிகாரர்கள் ஈடுப்பட்டுள்ளனர் என குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
Month: July 2024
2 மில்லியன் சிம்கள் அடையாளம் இன்றி பாவனையில் உள்ளன
போதைப்பொருள் விழிப்புணர்வு பயிற்சி பட்டறை
பிரான்ஸில் இடதுசாரி கூட்டணி முன்னிலை
சாவகச்சேரி சம்பவம்; வடமாகாண வைத்தியர்கள் அதிரடி தீர்மானம்
வடமாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலை வைத்தியர்களும் ஒரு நாள் பணிப் புறக்கணிப்பை மேற்கொள்ள உள்ளனர். வடமாகாணத்தின் யாழ். மாவட்டத்தில் உள்ள சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் புதிதாக தற்காலிகமாக நியமிக்கப்பட்ட வைத்திய அத்திட்சகரினால் அங்கு கடமையாற்றும் வைத்தியர்களின் பாதுகாப்பிற்கு ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தலுக்கு எதிராகவும்,
ரஷ்யாவில் அவசரநிலை பிரகடனம்
உக்ரைன் நேற்று நடத்திய ட்ரோன் தாக்குதலால் ரஷ்யாவின் வோரோனேஜ் பகுதியில் உள்ள ஆயுத கிடங்குகள் பற்றி எரிவதால் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைப்பால் பல ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அபாயப் பகுதிகளில் உள்ள மக்களை தற்காலிகமாக வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
மக்களின் பேரெழுச்சியால் முடங்கியது ஏ-9 வீதி
யாழ். சாவகச்சேரி பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்களின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னேற்றத்திற்காக செயற்பட முனையும் புதிய வைத்திய அத்தியட்சகருக்கு ஏதிராக முன்னெடுக்கப்படும் சதிகளை உடைத்தெறியவும், வைத்தியசாலையின் பணிகளை உடன் வழமைக்கு திரும்ப வலியுறுத்தியும், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கும் கடையடைப்புக்கும் திங்கட்கிழமை (08) காலை 8 மணியளவில் ஆரம்பமாகியது.