இந்தியாவின் 78ஆவது சுதந்திர தினம் இன்று

இந்தியாவின் 78ஆவது சுதந்திரமான இன்று, நாடு முழுவதும் சுதந்திர தின விழா, உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், புதுடெல்லி, செங்கோட்டையில் இன்று சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது. காலை 7.30 மணிக்கு பிரதமர் மோடி புதுடெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, தொடர்ந்து 11ஆம் முறையாக சுதந்திர தின விழாவில் தேசிய கொடியேற்றிய பெருமையை பெற்றார்.

தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம்

தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் அரசியலமைப்பை மீறியதாக நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பங்களாதேஷிலிருந்து வெளியேற தயாராகும் இந்துக்கள்

பங்களாதேஷில் உள்ள 15 இலட்சம் இந்துக்கள் அந்நாட்டில் இருந்து வெளியேற தயாராக இருக்கின்றனர் என்று ஐநா மனித உரிமை பேரவைக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு மனு அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவசர நிலை அறிவித்தது உலக சுகாதார அமைப்பு

உலக நாடுகளிடையே குரங்கு அம்மை பரவல் அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச பொது சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு பிறப்பித்துள்ளது.

ரஷ்யாவின் மற்றொரு பகுதியிலும் அவசரநிலை பிரகடனம்

ரஷ்யாவின் கூர்ஸ்க் பிராந்தியத்துக்குள் உக்ரைன் இராணுவம் தொடர்ந்து முன்னேறிவரும் நிலையில், அண்டை பிராந்தியமான பெல்கொரோடிலும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

கைகொடுத்தார் ரணில்: கும்பிட்டார் சஜித்

தேர்தல்கள் ஆணைக்குழுவில் 2024 தேர்தலுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் பணி வியாழக்கிழமை (15) காலை 9 மணிக்கு ஆரம்பமாகி பகல் 11 மணியுடன் நிறைவடைந்தது.

கொன்று பலாத்காரம்: தூங்கி எழுந்து துணி துவைத்த கொலையாளி

மிக கொடூரமான முறையில் வைத்திய பெண்ணை கொலை செய்த கொலையாளி, நன்றாக தூங்கி எழுந்து துணிகளை துவைத்து காய போட்டுவிட்டு, பணிக்குச் சென்றுள்ளார். ஆனால், அவர் ஒன்றை மட்டும் கழுவ மறந்தமையால் மாட்டிக்கொண்டார்.

வயநாடு நிலச்சரிவுக்கான காரணம் வெளியானது

வயநாடு நிலச்சரிவு ஏற்பட்டது எப்படி என்பது குறித்து விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளத்தால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகள் முற்றிலுமாக மண்ணுக்குள் மூழ்கின. இந்த பேரிடரில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 300-க்கும் மேற்பட்டோர் மாயமாகினர்.

ஜனாதிபதித் தேர்தல் நடக்கப்போகும் அதிர்ச்சிகளும் ஆச்சரியங்களும்

(முருகானந்தம் தவம்)

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்கான காய் நகர்த்தல்கள் ஒரு புறம் மூடிய அறைகளுக்குள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்க   மறு புறத்தால் அந்த முயற்சிகள் தோல்வி கண்டு தேர்தலை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அதில் வெற்றி பெறுவதற்கான எதிர்கட்சிகளை பிளவுபடுத்தும், சூழ்ச்சிகளும் எம்.பி.க்களை வளைத்துப்போடும் பேரம்பேசுதல்களும் தீவிரம் பெற்றுள்ளதால் இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

ஜனநாயக முயற்சிகளுக்கு வெற்றி

(லக்ஸ்மன் )

போராட்டங்களால் வெற்றிகள் எட்டப்படுவது ஜனநாயகம் மறுக்கப்படாத நாடுகளிலும், ஜனநாயக ரீதியாக முடிவுகளை எடுக்கக்கூடிய தலைவர்கள் உள்ள இடங்களிலுமே நடைபெறும். இலங்கையைப் பொறுத்தவரையில்  2,000 நாட்களைத் தாண்டிய போராட்டம். 300 நாட்களைக் கடந்த போராட்டம்  4 மாதங்களை எட்டியுள்ள போராட்டம் என பல போராட்டங்கள் நடைபெற்ற வண்ணமிருக்கின்றன.