ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரம் நாளுக்கு நாள் சூடுபிடிக்கும் தேர்தல் பிரசாரத்தின் போது தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் ஏதும் இதுவரையிலும் இடம்பெறாதது நல்லதுதான் என்றாலும், தேர்தல் விதிமுறை மீறல்களை நாளுக்கு நாள் கேள்விப்படுகிறோம். இந்த மீறல்கள் இறுதிவாரத்தில் அதிகரிக்க கூடுமென்பதில் ஐயமில்லை. ஏனென்றால், பிரசார காரியாலயங்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
Month: September 2024
சீதாராம் யெச்சூரி: இந்தியாவின் பன்முகத் தன்மை ஒருமைப்பாடு மதச்சார்பின்மை ஜனநாயகப் பண்பு போன்ற அடையாளதின் கூறு
(தோழர் ஜேம்ஸ்)
இந்திய தேசத்தின் ஜனநாயகத்தில் கம்யூனிஸ்ட் களின் பங்கு மகத்தானது.
அது இன்று வரை தொடர்கின்றது.
தேர்தல் அசியலில் பாராளுமன்றதில் மாநிலங்கள் அவை என்றாக பிரதிநிதித்துவங்கள் அதிகம் அவர்கள் தற்போதைய காலத்தில் அதிகம் பெறாவிட்டாலும் அவர்களின் பலம் இன்னும் இந்த ஜனநாயகத்தில் அரசியலில் அதிகம் இருந்து கொண்டுதான் இருக்கின்றது.
தோழர் சீத்தாராம் எச்சூரி
“இரட்டை கோபுரத் தாக்குதல்” விண்வெளி புகைப்படத்தை வெளியிட்ட நாசா
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்
நாமலின் அரசாங்கத்தில் மஹிந்தவுக்கு பிரதமர் பதவி
ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றி பெற்றால், பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதேநேரம் தாம் வெற்றி பெற்றால் எதிர்வரும் 22ஆம் திகதியே பாராளுமன்றம் கலைக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். தமது தரப்பினரின் ஒத்துழைப்புடன் இடைக்கால அமைச்சரவை ஒன்று உருவாக்கப்படும் என நாமல் மேலும் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு இணைக்கப்படாது – நாமல்
அதிபர் அடித்ததில் ஏழு மாணவர்களுக்கு காயம்
வடக்கு புகையிரத பாதையை திறக்க வேண்டாம் என முறைப்பாடு
PAYE வரியை குறைக்க அரசாங்கம் தீர்மானம்
PAYE வரியை (உழைக்கும் போது செலுத்தும் வரி) குறைக்கும் பிரேரணை எதிர்வரும் வரவு செலவு திட்ட பிரேரணையில் உள்ளடக்கப்படும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதுதொடர்பான பிரேரணையை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பித்து அதற்கான இணக்கத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.