ஜனாதிபதி செயலகம், அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களின் வாகனங்கள் தொடர்பான விரிவான விசாரணைகளுக்கு சுமார் ஒரு மாத காலம் பிடிக்கும் என தேசிய கணக்காய்வு அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Month: October 2024
9 ஆவது பாராளுமன்றில் 19 எம்.பிக்கள் மாற்றம்
2020 ஓகஸ்ட் 20ஆம் திகதி முதலாவது அமர்வில் ஆரம்பமாகி 2024 செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி நள்ளிரவு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கலைக்கப்பட்ட ஒன்பதாவது பாராளுமன்றத்தின் காலப் பகுதியில் அரசியலமைப்பின் 66வது உறுப்புரைக்கு அமைய 19 பாராளுமன்ற உறுப்புரிமைகளுக்கான வெற்றிடம் ஏற்பட்டது.
வேட்பு மனு கையேற்பு இன்று முதல் ஆரம்பம்
பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்று முதல் ஆரம்பமாகின்றன. அதற்கமைய, எதிர்வரும் 11 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்களை சமர்ப்பிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது
இனி போட்டியிடேன்: பந்துல
ஜனாதிபதியை சந்தித்தார் ஜெய்சங்கர்
மாற்று வழியில் செல்வதே இலக்கு: ஜனாதிபதி
யாழில் ரூ.1 கோடி கொள்ளை: இருவர் கைது
மைத்திரியின் புதல்வர் திலித்துடன் இணைந்தார்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜிகா விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் தஹாம் சிறிசேன ஆகியோர் திலித் ஜயவீரக்கு ஆதரவு தெரிவித்து அவரது கட்சியில் இணைந்துகொண்டனர். முறையே அவர்கள் மௌபிம ஜனதா கட்சியின் (எம்ஜேபி) கேகாலை மற்றும் பொலன்னறுவை மாவட்ட அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.