புதிய பாராளுமன்றத்தின் எம்.பி.க்களுக்கு வாகனங்களை ஒதுக்குவதற்கு அரசாங்கம் கொள்கை தீர்மானம் எடுத்திருந்த போதிலும் இதுவரை வாகனங்களை ஒதுக்கவில்லை.
Month: December 2024
சம்பள உயர்வு குறித்து அமைச்சர் கருத்து
ஹட்டன் சாரதிக்கு விளக்கமறியல் நீடிப்பு
சாதனையை பாராட்டினார் ஹரின் பெர்னாண்டோ
அமெரிக்காவின் தேசிய பறவை வெண்தலைக் கழுகு
”தன்னிச்சையான இடமாற்றங்களை உடனடியாக இடைநிறுத்தவும்”
ரூ.150 கோடி மோசடி: இந்தியாவில் தஞ்சமடைந்த குடும்பம் இலங்கைக்கு கடத்தப்பட்டது
சாரதிகளுக்கு கடுமையான எச்சரிக்கை
மதுபானம் அருந்திவிட்டு வாகனம் செலுத்தும் சாரதிகளின் அனுமதிப் பத்திரங்களை 12 மாதங்களுக்கு இடைநிறுத்தவும் அல்லது இரத்து செய்யுமாறு பொலிஸாரால் கோரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மதுபோதையில் வாகனம் செலுத்த வேண்டாம் என அனைத்து சாரதிகளையும் இலங்கை பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்.
அரிசி இறக்குமதி :விசேட வர்த்தமானி வௌியீடு
”வழக்கமான அரச வைத்தியசாலையாக நடத்த உத்தேசம் இல்லை”
டொக்டர் நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலைக்கு (NFTH) சம்பள கொடுப்பனவுகளுக்காக மாதாந்தம் 40 மில்லியன் ரூபா செலவிடப்படுகின்ற போதிலும், வழக்கமான அரசாங்க வசதியுள்ள வைத்தியசாலையாக நடத்த அரசாங்கம் உத்தேசிக்கவில்லை என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இன்று காலை NFTH இன் ஆய்வின் போது அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.