கடந்த 40 வருடங்களுக்கு மேலாக போக்குவரத்து வசதியின்றி அல்லல்பட்ட மக்களுக்கான புதிய பஸ் சேவையை கிறீன் சிறீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு ஏறாவூர் இலங்கை போக்குவரத்து சபை சாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Month: January 2025
நாளை புலரும் பொழுது புத்தாண்டு
”நான் அரசைக் காட்டிக் கொடுக்க முற்படவில்லை”
2022 ஆம் ஆண்டு ‘அரகலய’ காலப்பகுதியில் இராணுவத் துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் உயிரிழப்பைத் தவிர்க்க விரும்பியதாகவும், ஆனால் தனது உத்தியை ஆட்சியாளர்கள் அவரைத் தவறாகப் புரிந்து கொண்டதாகவும், அது தன்னை ஒரு பாதகமான நிலைக்கு தள்ளியதாகவும் நேற்று ஓய்வு பெற்ற பாதுகாப்புப் படைகளின் பிரதானி (சிடிஎஸ்) ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று வலியுறுத்தினார்.
“மக்களின் வினைத்திறனான பங்களிப்புடன் வெற்றியடைய முடியும்”
பொது மக்களின் வினைத்திறனான பங்களிப்புடன் மாத்திரமே தூய்மையான இலங்கை வேலைத்திட்டம் வெற்றியடைய முடியும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம் 2025 ஜனவரி 1ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிபிட்டார்.