கிராண்ட்பாஸ், கம்பிகொட்டுவ பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Month: February 2025
“ஆயுதம் காட்ட அழைத்துச் செல்வார்களோ” : நாமல்
5 வருடங்களுக்கு பிறகு நாட்டை வந்தடைந்த வாகனங்கள்
நாட்டின் தனியார் பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி வாகனங்கள் செவ்வாய்க்கிழமை (25) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. இலங்கை அரசாங்கம் கடந்த ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான எடுத்த முடிவைத் தொடர்ந்து, இவ்வாறு முதல் தொகுதி வாகனங்கள் வந்தடைந்தன.
எரிபொருள் சந்தையில் நுழையும் நான்காவது நிறுவனம்
அமெரிக்க நிறுவனமான RM PARKS,ஷெல் வர்த்தக நாமத்தின் கீழ் இலங்கையில் முதலாவது எரிபொருள் நிலையத்தை அம்பத்தலை பகுதியில் இன்று (26) திறந்து வைத்தது. இலங்கைக்கானஅமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இந்த நாட்டில் எரிபொருள் சந்தையில் நுழையும் நான்காவது நிறுவனம் இதுவாகும்.