நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

நியூசிலாந்தின் ரிவர்டன் கடற்கரைக்கு அருகிலுள்ள பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பூமியின் அடியில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கனடாவுக்கு தப்ப முயன்ற 11 பேர் கைது

மோசடியான கனேடிய விசாகளைப் பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற 11 இலங்கையர்களும், அவர்களை விமான நிலையத்திற்கு அழைத்து வந்த ஒரு தரகரும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடிவரவுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மகளுக்கு வாகனம்: முன்னாள் பிரதானிக்கு சிக்கல்

கிழக்கு பல்கலைக்கழகத்தில் தன்னுடைய மகளின் போக்குவரத்துக்காக, நீண்ட காலமாக, வாகனம் மற்றும் எரிபொருளை பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதானி ஒருவர் பயன்படுத்தியுள்ளது தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழில் சிறுமியை கட்டி வைத்து கொடூரம்

வடமராட்சி கிழக்கு, குடத்தனை பொற்பதியில் 14 வயது சிறுமி ஒருவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் தொடர்பாக, தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பருத்தித்துறை சட்ட வைத்திய அதிகாரி, மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

“வாகன வரிகளைக் குறைக்க முடியாது”

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஒப்பந்தத்தின்படி, வாகன வரிகளைக் குறைக்க முடியாது, மேலும் இந்த ஆண்டு வாகன இறக்குமதியில் வரி திருத்தங்கள் எதுவும் இருக்காது என்று ஜனாதிபதியின் மூத்த பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவா தெரிவித்தார்.

யாழ்.கூட்டத்தில் அமளி: வெளியேறினார் ஸ்ரீதரன்

தனிப்பட்ட அரசியல் விவகாரங்கள் மற்றும் தனிநபர் அவதூறுகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் ஒருங்கிணைப்பு குழு தலைவருக்கு இல்லாமையை சுட்டிக்காட்டி கூட்டத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் வெளியேறினார்.

(2) கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் காணப்படும் கனிம வளங்கள்

(Sivakumar Subramaniam)

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்கள் வடக்கு இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள தமிழ் மக்களின் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பிரதேசமாகும்.

ரஞ்சிதன் குணரத்னம்

நேற்று மார்ச் 23. என் மூத்த சகோதரர் ரஞ்சிதன் குணரத்னம் உயிருடன் இருந்திருந்தால், தற்போது அவருக்கு 64 வயதாக இருக்கும். ஆனால் 89 ஆம் ஆண்டின் இருண்ட காலப்பகுதியில் பிரேமதாச ரணில் ஆட்சியால் ஆயிரக்கணக்கான அன்புக்குரியவர்களுடன் சேர்த்து, அவர் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

கௌசல்யாவின் அரசியல் நீக்கம் !

(தேசம் அருள்மொழிவர்மன்)

அர்ச்சுனாவின் பிரத்தியேக சட்டத்தரணியாக மாறியது தான் கௌசல்யாவின் வீழ்ச்சியின் ஆரம்பம் !

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை சந்திக்கும் வரை ஆளுமையோடு இயங்கிய கௌசல்யா நரேந்திரன் தனித்தன்மையை இழந்து பொது வாழ்க்கையிலிருந்து ஓரங்கட்டப்பட்டப்பட்டுள்ளார்.

”அதிவேக நெடுஞ்சாலை: 2026 க்குள் நிறைவடையும்”

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன ஆகியோர் நேற்று மத்திய அதிவேக வீதியின் பொட்டுஹெர – ரம்புக்கன பிரிவின் மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்தனர்.