காட்டு யானைகளால் சிறுபோகத்திற்கு தடை

அம்பாறை மாவட்டத்தின்  மாவடிப்பள்ளி வயல் கண்டத்தில் சிறுபோகத்திற்கு தடையாக காணப்படும் காட்டு யானைகள் கூட்டமாக அப்பகுதியில் நிலைகொண்டுள்ளதனால் மாவடிப்பள்ளி, காரைதீவு, சம்மாந்துறை, சாய்ந்தமருது, நிந்தவூர், போன்ற பலபிரதேசங்களில் பல்லாயிரக்கணக்கான வயல் நிலங்களில் சிறு போகம் செய்வதற்குரிய ஆரம்பவேலைகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலைதெரிவிக்கின்றனர். 

“நேர்மையான சமூகத்தை உருவாக்க முடியாது”

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்குத் தேவையான வசதிகளை வழங்கவும் புதிய சட்டங்களை தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

மேல் மாகாண பொலிஸ் உயர் அதிகாரிகளுடன்  ஜனாதிபதி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

பிரபாகரன் செய்த மாபெரும் தவறு…

(Noorullah Noor)

யாழ்பாணத்தில் வசித்து வந்த பூர்வகுடியான தமிழ் பேசும் இஸ்லாமியர்களை இரக்கமற்று இரண்டே மணி நேரத்தில் வெளியேற்றியது….அதுவும் அவர்களின் உடமைகள் பணம் என அனைத்தையும் விட்டுவிட்டு வெறும்200பணம் மட்டுமே எடுத்துச்செல்ல அனுமதித்த கொடுமை…

சுதந்திரத்தைத் தொடர்ந்த பொருளாதாரத் தடம்புறழ்வுகள்

(தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

சுதந்திரத்திற்குப்பின்புதியயு.என்.பி.அரசாங்கத்தின்உணவுஉற்பத்திக்கொள்கையது நெற்பயிர்ச் செய்கையில் மாத்திரம் அக்கறையுடன் இருந்தது. ஏனைய உணவுப் பொருட்களைப் புறக்கணித்தது. பாரம்பரியமாக, இவற்றில் பெரும்பாலானவை ‘உயர்த’ பயிர்களாகவும், நெல்லுக்குத் துணைப் பயிர்களாகவும், சிங்களப் பயிரிடுபவர்களாலம் தமிழ் விவசாயியால் பணப் பயிராகவும் வளர்க்கப்பட்டன.

இந்த அம்பலப்படுத்தல் இலங்கை கறைபடிந்த வரலாற்றிற்கானது…..

(தோழர் ஜேம்ஸ்)

(தமிழாக்கம் செய்யபட்ட அல்ஜஸீரா இன் ஒளித் தொகுப்பு இது. இதன் ஆங்கில மூலப் பதிவை இந்தப் பதிவின் இறுதியில் காணலாம்)

Links

பட்டலந்த அறிக்கையை நிராகரித்தார் ரணில்

பட்டலந்த வீட்டுத்தொகுதியில் பொலிஸ் அதிகாரிகளுக்கு இரண்டு வீடுகளை வழங்கியமை தொடர்பில் நான், அதற்கு மறைமுகப் பொறுப்பாளி என்று பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்த அறிக்கையை தான் முழுமையாக நிராகரிப்பதாக கூறினார். 

ஏப்ரல் 10 அன்று பட்டலந்த விவாதம்

உண்ணாட்டரசிறை (திருத்த) சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தை மார்ச் 20ஆம் திகதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் பின்னர் பி.ப 6 மணி முதல் 8 மணி வரை நடத்துவதற்கு சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் சனிக்கிழமை (15) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

’ஏப்ரல் 21 தாக்குதல் விடயத்தில் நீதி கிடைக்கும்’

ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்கான நியாயமானதொரு சமிக்ஞையை எதிர்வரும் 5 வாரங்களுக்குள் அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்துள்ளதாகக் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். 

சிறப்பு இப்தார் நிகழ்வு

புனித ரமழான் நோன்பு மாதத்தையிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன், இப்தார் நிகழ்வு, நேற்று (14) பிற்பகல், அலரி மாளிகையில் நடைபெற்றது.   

படலந்த அறிக்கை: 35 வருடங்களுக்குப் பிறகு வெளிவந்த உண்மை

படலந்தை ஆணைக்குழுவின் அறிக்கையை சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.  சம்பந்தப்பட்ட அறிக்கை தொடர்பாக இரண்டு நாட்கள் விவாதிக்கப்படவுள்ளதாக சபை முதல்வர் சுட்டிக்காட்டினார்.