த.வி.கூ. முன்னாள் தலைவர் அருண் தம்பிமுத்துக்கு பிணை

மட்டக்களப்பில் சிஜடி நிதி மோசடி பிரிவினரால் கைது செய்யப்பட்ட தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னாள் தலைவர் அருண் தம்பிமுத்துவை  3 கோடியே 28 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப்பிணையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று வியாழக்கிழமை (3) பிணையில் விடுவித்துள்ளார்

இலங்கை பொருட்களுக்கு அமெரிக்கா 44 வீத பரஸ்பர வரி விதிப்பு

உலக நாடுகள் மீது வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.  இதற்கமைய இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 44 வீத பரஸ்பர வரி   விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவால் ஆசிய நாடுகளில் அதிக வரி விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது. 2024 ஆம் ஆண்டில், அமெரிக்கா இலங்கையிலிருந்து 3 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பொருட்களை இறக்குமதி செய்துள்ளது.  

உள்ளுர் ஆட்சி சபைகளின் அதிகாரங்கள்

ஐனாதிபதி தேர்தலை விட பாராளுமன்ற தேர்தலை விட உள்ளூராட்சி சபை தேர்தல் ஏன் முக்கியமானது? . யாரின் வசம் இந்த உள்ளூராட்சி சபை இருக்க வேண்டும் ? தேர்வுத் தவறால் ஏற்படும் விளைவுகள் எவ்வாறு இருக்கும்? இதை தீர்மானிக்கும் அந்த அந்த வட்டாரம் , பிரதேச சபையை சார்ந்த மக்கள் எந்தளவு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்? என்பது பற்றிய சிறிய சுருக்கமான விழிப்புணர்வுக்கான பதிவிடல் இது.

எங்கே என் தந்தை?…

21.02.1990 இன்று தான் எங்கள் குடும்பத்தின் அத்திவாரத்தை அழிந்துபோன விடுதலைப்புலிப் பினாமிகள் அடியோடு தகர்த்தெறிந்த நாள்…

இராஜன் சத்தியமூர்த்தி ஏன் பிரபாகரனால் கொல்லப்பட்டார்?

21 ஆம் ஆண்டு நினைவு 2004ஆம் ஆண்டின் பாராளுமன்ற தேர்தலுக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரான இராஜன் சத்தியமூர்த்தி அவர்கள் மட்டக்களப்பு மக்களின் பெருமதிப்புக்குரியவர்.

கச்சத்தீவை மீட்கவும்: முதல்வர் தனி தீர்மானம்

கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் தனித் தீர்மானத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்தார்.

தனியார் துறை குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த திட்டம்

தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாத ஊதியத்தை ரூ.27,000 ஆக உயர்த்துவதற்காக, தற்போதுள்ள சட்டத்தை திருத்த திட்டமிட்டுள்ளதாக தொழிலாளர் அமைச்சு அறிவித்துள்ளது.

அரிசி இறக்குமதி செய்வது குறித்து கவனம்

தட்டுப்பாடு இன்றி அரிசியை பெற்றுக்கொடுக்க எதிர்வரும் காலங்களில் அரிசி இறக்குமதி செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. நுகர்வோருக்கு தட்டுப்பாடு இன்றி அரிசியை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய பரிந்துரைத்துள்ளது.

’’மகிழ்ச்சி நிறைந்த பாடசாலை’’

“மகிழ்ச்சி நிறைந்தபாடசாலை” என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட, சமூக மதிப்புகள் உட்பட சுற்றுச்சூழலுக்குஏற்ற கல்விச் சூழலை வளர்ப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கடற்படையின் சமூக பராமரிப்பு பங்களிப்புடன்முல்லைத்தீவு, சிறி சுப்பிரமணியவித்தியாசாலை வளாகத்தை சுத்தம் செய்தல் மற்றும் புனரமைக்கும் பணிகள் 2025 மார்ச் 26 ஆம் திகதிமேற்கொள்ளப்பட்டது.

யாழில், கடவுசீட்டு பிராந்திய அலுவலகம்

இலங்கையில் அதிகளவான மாவட்டங்களைக் கொண்டுள்ள வடமாகாணத்தில் தற்போது வவுனியா மாவட்டத்தில் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் தாபிக்கப்பட்டுள்ளது.