சிறிலங்காவின்புதியபிரதமராகபதவியேற்றுள்ளமஹிந்தராஜபக்சவைஆட்சியில்இருந்துஅகற்றுவதற்காகஅமெரிக்காதனதுகொழும்பிலுள்ளதூதரகத்தின்ஊடாகபலதிட்டங்களைமுன்னெடுத்திருப்பதாகசிறிலங்காவின்ரஷ்யாவிற்கானதூதுவரானமஹிந்தவின்நெருங்கியசகாவானதயான்ஜயதிலக்கபுதியதகவலொன்றைமுன்வைத்திருக்கின்றார்.
ரணில்விக்கிரமசிங்கவைஆட்சியில்வைத்திருப்பதற்காகஅமெரிக்காமுன்னெடுத்துள்ளஇந்தசதியைமுறியடித்துஆட்சிஅதிகாரத்தைஆக்கிரமிப்புப்பாணியில்எவ்வாறுதொடர்ந்தும்தக்கவைத்துக்கொள்வதுஎன்பதுதொடர்பிலானயோசனைகள்அடங்கியதிட்டமொன்றையும்தயான்ஜயதிலக்கரஷ்யத்தலைநகர்மொஸ்கோவில்இருந்துமஹிந்தராஜபக்சவிற்குமின்அஞ்சல்மூலம்தெரிவித்திருக்கின்றார்.அரசியல்சாசனத்திற்குவிரோதமானநடவடிக்கையாகஉள்நாட்டுமற்றும்வெளிநாட்டுதரப்பினரால்குற்றம்சாட்டப்பட்டுவரும்புதியபிரதமராகநியமிக்கப்பட்டமஹிந்தராஜபக்சபதவியேற்றுமூன்றுதினங்கள்கடந்தநிலையில், ரஷ்யாவிற்கானதூதுவர்தயான்ஜயதிலக்க, நாடாளுமன்றஉறுப்பினர்வாசுதேவநாணயக்காரஊடாகமஹிந்தவிடம்ஒப்படைக்குமாறுமின்அஞ்சல்ஒன்றைஅனுப்பிவைத்திருக்கின்றார். இந்தமின்அஞ்சலின்பிரதியொன்றுஎமதுசெய்திபிரிவிற்குகிடைத்துள்ளது.
சிறிலங்காஅரசதலைவர்மைத்ரிபாலசிறிசேனவினால்கடந்தஓகஸ்ட்மாதம்ரஷ்யாவிற்கானதூதுவராகதயான்ஜயதிலக்கவைநியமித்தபோது, மைத்ரி–ரணில்அரசாங்கத்தைஆட்சிபீடம்ஏற்றுவதற்குமுன்னின்றுஉழைத்தபொதுஅமைப்புக்கள்உட்பட 100 க்கும்மேற்பட்டஅமைப்புக்கள்கடும்எதிர்ப்பைவெளிப்படுத்தியிருந்தனர்.
எனினும்இந்தஎதிர்ப்பையும்பொருட்படுத்தாதுமைத்ரி–ரணில்அரசாங்கம்ரஸ்யாவிற்கானதூதுவராகதயான்ஜயதிலக்கவைநியமித்திருந்தது. இந்தநிலையில்அவசரம்என்றுகூறி“வாசுசகோதரர்ஊடாகமஹிந்தராஜபக்சவிற்குஇன்றுதலைப்பிட்டுஒக்டோபர் 29 ஆம்திகதிஅனுப்பிவைத்துள்ளமின்அஞ்சலில், புதியஅரசாங்கத்தின்அதிகாரம்கைநழுவவிடாதுபலவந்தமாகவேணும்ஆட்சியைதக்கவைத்துக்கொள்ளவேண்டும்என்றுகுறிப்பிட்டுள்ளார்.
இந்தஆரம்பத்தைஆட்டுவிக்கஎவருக்கும்இடமளிக்கக்கூடாதுஎன்றும்மஹிந்தவிற்குரஷ்யாவிற்கானதூதுவர்அறிவுறுத்தியுள்ளதுடன், பலவந்தமானஆட்சியைஇறுக்கமாகதக்கவைத்துக்கொண்டுஅரசாங்கத்தைகொண்டுசெல்லவேண்டும்என்றும்வலியுறுத்தியுள்ளார்.
அலரிமாளிகையைமையப்படுத்திநிறைவேற்றுஅதிகாரத்தைவழிநடத்தியபிரதமருக்குமீண்டும்ஆட்சியைகைபற்றஇடமளித்துவிடக்கூடாதுஎன்றும்மஹிந்தராஜபக்சவிடம்வலியுறுத்திக்கேட்டுக்கொண்டுள்ளார்.
ரணில்விக்கிரமசிங்கவிற்குஆதரவுவழங்கும்தரப்பினரை, எதிர்தரப்பினர்என்றும்புரரட்சிக்குஎதிரானவர்கள்என்றும்தயான்ஜயதிலக்கஅடையாளப்படுத்தியிருக்கின்றார்.
நல்லாட்சிஅரசாங்கத்தின்பிரதமர்ரணிலுக்குஅமெரிக்காதனதுகொழும்பிலுள்ளதூதுரகத்தையும், அங்குள்ளயுக்ரேன்அதிகாரிகளையும்பயன்படுத்திவருவதாகவும்சிறலங்காவின்ரஷ்யாவிற்கானதூதுவர்குற்றம்சாட்டியிருக்கின்றார்.
சிறிலங்காவில்ஏற்பட்டுள்ளஅரசியல்குழப்பத்திற்குநாடாளுமன்றத்தைகூட்டிதீர்வொன்றைகாணுமாறுஅமெரிக்கஇராஜாங்கத்திணைக்களம்அரசதலைவர்மைத்ரிபாலசிறிசேனவிடமும், சபாநாயகர்கருஜயசூரியவிடமும்தொடர்ச்சியாகவலியுறுத்திவந்தது.
இந்தநிலையிலேயேசிறிலங்காவின்இறையாண்மையைஎள்ளவேணும்பொருட்படுத்தாதுஉள்விவகாரங்களில்அமெரிக்கஇராஜாங்கத்திணைக்களம்தலையீடுசெய்துவருவதாகரஷ்யாவிற்கானதூதுவர்தயான்ஜயதிலக்ககடுமையாகசாடியிருக்கின்றார்.
ஆனால்வெளிநாட்டுசக்திகள்சிறிலங்காவின்அரசியலில்தலையிடுவதாகதெரிவிக்கப்படும்குற்றச்சாட்டுக்களைநல்லாட்சிஅரசாங்கத்தின்பிரதமர்ரணில்விக்கிரமசிங்கநேற்றையதினம்நிராகரித்திருந்தார்.
(Dayan Jeyathilaka)