எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (24.01.2016) மாலை ஏழு மணிக்கு (7.00 பி.ப.) வசந்தம் ரிவியில் அதிர்வு (அரசியற் கலந்துரையாடல்) Adhirvu (Political Hard Talk) என்ற நிகழ்ச்சியில் வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வர-தராஜப் பெருமாளின் பேட்டி இடம் பெறவுள்ளது. இதனை http://www.vasantham.lk/ எனும் இணையத் தளம் ஊடாகவும் அதன் நேரடி ஒளிபரப்பைக் காணலாம்.