ஹிமாச்சல் – உத்தரகாண்ட மாநிலங்களில் எதிர்வரும் வாரத்தில் ரிக்டர் அளவுகோலில் 8 ஆக நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது கொழும்பு நகரை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக புவியியல் துறையின் மூத்த பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.