கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த விசேட ரயில்

கொழும்பு – கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி விசேட ரயில் இன்று வியாழக்கிழமை(13) பயணித்தது.