தாக்குதல் குறித்து இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட அறிவிப்பு

ஈரானில் உள்ள இராணுவ இலக்குகள் மீதும் குறிப்பிட்ட சில இலக்குகள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களை முடித்துவிட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது. மேலும், ஈரானின் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலை அடுத்து இஸ்ரேலும் ஈரானும் தங்கள் வான்வெளி பாதையை மூடியுள்ளன.

Leave a Reply