போரின் முடிவின் 15 ஆண்டுகளின் பின் – 17 சமாதானத்திற்கான போரரசியல் (Part 2)

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

இலங்கையில் சமாதானத்திற்கான போராட்டத்தில் அரச இயக்கவியலும் அரச உயர்குடியினருக்கும் இடையிலான உறவு முக்கிய பங்கு வகித்தது. தங்கள் அரசியல் அதிகாரத்தைப் பாதுகாப்பதற்கும், பலப்படுத்துவதற்கும் ஆளும் உயரடுக்கினரால் எதிர்கொள்ளப்படும் பல போராட்டங்கள் மற்றும் சமூக மற்றும் பொருளாதார நகர்வுகள் சமாதானத்திற்காக அரசியலின் முக்கிய புள்ளிகளாம்.