“ஒன்றிணைக்கும் ஆட்சி அமையும்”

தேசிய மக்கள் சக்தி வடக்கு,கிழக்கு,தெற்கு,மேற்கை ஒன்றிணைக்கும் ஆட்சியை அமைக்கும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  உறுதிபட கூறினார்.இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலில், மருதானை பஞ்சிகாவத்த அபயசிங்காராமவில் தனது வாக்கை, வியாழக்கிழமை (14)  அளித்தார்.