“சட்டத்துக்கு மேல் யாருமில்லை”

அக்கிராசனத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிகொண்டிருக்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, சட்டத்துக்கு மேல் யாரும் இல்லை, நான், உட்பட அனைவரும் சட்டத்துக்கு ​கீழ்படிந்தவர்கள். அத்துடன், கடந்தகாலங்களில் இடம்பெற்ற  மிகவும் கொடூரமான சம்பவங்கள் தொடர்பில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, சட்டத்தின் முன், நிறுத்தப்படுவார்கள். அத்துடன், சட்டம் மீதான நம்பிக்கையை மக்கள் மத்தியில் கட்டியெழுப்புவோம்.