மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு

கடும் மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக, விவசாய பிரதி அமைச்சர்  நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.