தனியார் துறையினரால் வழங்கப்பட்ட 1,900 மெற்றிக் தொன் அரிசி தற்போது நாட்டை வந்தடைந்துள்ளதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. இவற்றில் கணிசமான அளவு தற்போது சந்தைக்கு விநியகிக்கப்பட்டுள்ளதாக, சுங்க ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பணிப்பாளர் சிவலி அருக்கொட தெரிவித்தார்.