திருகோணமலை மாவட்ட நிலாவெளி கமநல சேவை பகுதிக்குட்பட்ட விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் MOP பசளை வியாழக்கிழமை (19) விநியோகிக்கப்பட்டது. குறித்த உர விநியோகம் பதில் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ரமேஷ் தலைமையில் நிலாவெளி கமநல சேவை நிலையத்தில் இடம்பெற்றது