பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவருக்கு எலும்பு முறிவு

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு விசாரணையின் போது தவறி விழுந்ததால் இடதுகால், இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.