பணத்தை கொள்ளையடித்தவர்கள் நிதி சிக்கலில் உள்ளனர்

ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பணம் பெற்ற அமைச்சர்கள் சிலர் உண்மையில் நிதி சிக்கலில் உள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 10 இலட்சம், 20 இலட்சம், 30 இலட்சம் என எம்.பி., பெற்றுக் கொண்டதாகவும், அவர்களுக்கு ஆதரவளிப்பது நல்லது எனவும் தெரிவித்தார்.