புதிய வைரஸ் குறித்து கேரளா, தெலுங்கானா அரசுகள் தீவிர கண்காணிப்பு

சீனாவில் பரவும் எச்.எம்.பி.வி. தொற்று குறித்து, கேரளா, தெலுங்கானா மாநில அரசுகள் தீவிரமாக கண்காணிக்க தொடங்கியுள்ளன. சீனாவில் எச்.எம்.பி.வி. என்னும் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாகவும், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. 

Leave a Reply