பொத்தல -பாலசூரியவின் பதிவுகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

இலங்கையின் மூத்த ஊடகவியலாளர்கள் பொத்தல ஜெயந்த மற்றும் சனத் பாலசூரிய ஆகியோரின் முகநூல் பதிவுகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.