சர்வஜன பழைய கட்சி தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர சபைக்கு நடுவாக ஆளும் கட்சி பக்கம் செல்ல தயாரான சம்பவம் வியாழக்கிழமை (27) இடம்பெற்றது. அதை அவதானித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய தவறியேனும் எமது பக்கம் வந்துவிட வேண்டாம் என்று கூறி அவரை தடுத்து நிறுத்தினார்.