அமெரிக்காவுக்கு செல்லும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அமெரிக்காவுடன் கனிம வள ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். அப்போது, ரஷ்யாவுக்கு எதிரான போரில் அனைத்து உதவிகளையும் அமெரிக்காவிடம் இருந்து கேட்டுப்பெறவும், அவர் திட்டமிட்டுள்ளார்.