அதிகரித்து வரும் மத்திய கிழக்கு நெருக்கடியை அடுத்து இலங்கை தனது வெளியுறவுக் கொள்கையை சரி செய்ய வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று தெரிவித்தார்.
Author: ஆசிரியர்
“நவம்பர் 14 தேர்தல் அல்ல: சிரமதானம்”
ஷேக் ஹசீனா கட்சியின் மாணவர் பிரிவுக்கு தடை
ரஷ்ய தூதரகம் விடுத்துள்ள எச்சரிக்கை
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் உள்ள நட்சத்திர தர ஹோட்டலில் நிறுத்தப்பட்டிருந்த தமக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் பதிவு செய்யப்படாத சொகுசு கார் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று (23) காலை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வந்திருந்தார். இந்த நிலையில், அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வவுனியாவில் ஸ்ரீரங்கா: சொப்பே மகன் கிப்சிறியாம்
சேறு பூசும் சுவரொட்டிகளுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்காவுக்கு தொடர்பு இருக்குமாயின், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துமாறு, கொழும்பு பிரதம நீதவான் திலின கமகே, கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு, திங்கட்கிழமை (21) உத்தரவிட்டிருந்த நிலையில், ஸ்ரீரங்கா, வவுனியாவில், ஊடகவியலாளர்களை செவ்வாய்க்கிழமை (22) சந்தித்துள்ளார்.
”சக்தி வாய்ந்த அரசாங்கமே தேவை, எதிர்க்கட்சியல்ல”
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, கட்டுநாயக்கவில் அண்மையில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில், காலத்தின் தேவை பலம் வாய்ந்த, சக்தி வாய்ந்த அரசாங்கமே தவிர, எதிர்க்கட்சியல்ல எனவும், எனவே நவம்பர் 14 பொதுத் தேர்தலில் NPP (தேசிய மக்கள் சக்தி) பிரதிநிதிகள் பாராளுமன்றத்தை முழுமையாக்க மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
தாக்குதல் குறித்து அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை
’ஹிஸ்புல்லா’ அமைப்பின் புதிய தலைவரும் பலி?
ஹிஸ்புல்லா இயக்கத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹஷேம் சபிதீனும் கொல்லப்பட்டுள்ளதாக, இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல்-காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையேயான போரில் லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா இயக்கம் ஹமாஸுக்கு ஆதரவாக உள்ளது. அந்த இயக்கம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.