பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். வேதியியல் பேராசிரியரான இவர், களனி பல்கலைக்கழகத்தின் பழைய மாணவராவார். இவர் 1997ஆம் ஆண்டு, அமெரிக்காவில் உள்ள வெய்ன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
Author: ஆசிரியர்
கெஹலியவின் பெயர் நீக்கம்
விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சிறுவன் கைது
இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்ய தடை
இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வது உடனடியாக நிறுத்தப்படும் என, இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகளின் ஆதரவுடன் இஸ்ரேல் இராணுவம் போர் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்கும் முக்கிய நாடுகளில் ஒன்றாக இத்தாலி இருந்து வருகிறது.
அனுசரணை அரசியலின் நிறுவனமயமாக்கல்
’விவசாயத்துறை தொடர்பில் தேசிய வேலைத்திட்டம் தேவை’ – அநுரகுமார திஸநாயக்க
’வீதி அபிவிருத்தி பொருளாதார விருத்திக்கு வழிவகுக்கும்’ – அநுரகுமார திஸநாயக்க
இன்றும் மழையுடனான வானிலை
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடுமென வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, வட மாகாணத்தின் சில இடங்களில் 50 மில்லி மீற்றரிலும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதற்கமைய, ஊவா, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் ஆபத்துகளைத் தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டளவியல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பெற்றோல் பௌசர் விபத்து: 140 பேர் பலி; 50 பேர் காயம்
மோசமடையும் விரிசல்: இந்தியாவுக்கு பொருளாதார தடை விதிக்கப்படும் அபாயம்
இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க கனடா ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் வசித்து வந்த சீக்கிய பிரிவினைவாத காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. இவ்விவகாரத்தில் இரு நாடுகள் இடையே விரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க கனடா ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது