அரச வீடுகளை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்காவிட்டால் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Author: ஆசிரியர்
”தற்காலிகமானது, தான் நிரந்தரமானது இல்லை”
இன்று முதல் ரூ.3,000
மன்னார் புதைக்குழிகள்: விசேட கட்டளை பிறப்பிப்பு
மன்னார்- திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி மற்றும் மன்னார் நகர பகுதியில் காணப்படும் மன்னார் சதோச மனித புதைகுழி ஆகிய மனித புதைகுழிகள் இரண்டு தொடர்பான விசாரணைகளும் மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக புதன்கிழமை(16) எடுத்துக் கொள்ளப்பட்டதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சார்பாக மன்றில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்தார்.
”ஷானியின் நியமனம் அரசியல் உள்நோக்கம் கொண்டது”
”வரிப் பணத்தை மீட்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்”
ரூ. 3.5 பில்லியன் வரி செலுத்தத் தவறியதற்காக ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள டபிள்யூ.எம்.மென்டிஸ் அன்ட் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் செலுத்த வேண்டிய வரிப் பணத்தை மீட்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் இன்று தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சி நிர்வாகத்துக்கு தடை கோரி வழக்கு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர், பதில் பொதுச்செயலாளர், நிர்வாகச் செயலாளர் ஆகியோர் அந்த பதவியை வகிக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும், 2024 ஜனவரி மாதத்தின் பின்னர் கட்சியின் மத்திய குழுவின் தீர்மானங்களை சட்டவலுவற்றதாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தமிழரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினரான மார்க்கண்டு நடராசா வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
சட்டவிரோதமாக தங்கியிருந்த சீனப் பிரஜைகள் கைது
எத்துல் கோட்டே வீட்டுத் தொகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த நான்கு பெண்கள் உட்பட 15 சீன பிரஜைகள் நேற்று (13) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமையுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.