(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
இஸ்ரேலின் அடாவடியால் பலஸ்தீனம் இப்போது பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. நிச்சயமின்மையே நிச்சயமாகிப்போன ஒரு சமூகத்தின், சொல்லொனாத் துயர்களின் இன்னோர் அத்தியாயம், இப்போது அரங்கேறுகிறது.
The Formula
2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரனை முதலமைச்சராக கொண்டு வடக்கு மாகாணசபை செயற்படத் தொடங்கியதை அடுத்து ஒரு சில மாதங்களுக்குள் எழுதப்பட்டதே இக்கடிதத் தொடர். இதில் 12 கடிதங்கள்உள்ளன. இவை முன்னர் eprlfnet.com, sooddram.com and thenee.com ஆகிய இணையத் தளங்களில்வெளியிடப்பட்டவை. இக்கடிதங்கள் இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களின் அரசியல் சமூக விடயங்களோடு தொடர்பு
பட்டவர்களின் வாசிப்புக்கு பொருத்தமானவை என்று கருதுகிறேன் . எனவே இக்கடிதத் தொடரை இங்கு ஒவ்வொன்றாகமீள்பதிவு செய்கிறேன்.
(சாகரன்)
உலகம் முழுவதும் அது இலங்கை இந்தியா என்று பிராணவாயு இல்லை மருந்து இல்லை என்று அவலக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கும் வேளையில் இந்த கொலைத் தாக்குதல் பற்றியும் பேசவேண்டி இருக்கின்றது என்ற மனவருத்தத்துடன் இந்த பதிவை தொடங்குகின்றேன். கூடவே இந்த பதிவிற்காக பயன்படுத்தப்படும் புகைப்படம் கூட எனக்கு கோரத்தின் தீவிரத்தை எடுத்துக் காட்டவே பயன்படுத்துகின்றேன். மற்றயபடி இந்தக் கருவிகள் உள்ள புகைப்பங்களை வெளியிடுவதில் அதிகம் உடன்பாடற்றும் இருக்கின்றேன். இனி விடயத்திற்குள் வருவோம்….
Federal agents descended on the massive temple in Robbinsville, N.J., as a lawsuit charged that low-caste men had been lured from India to work for about $1 an hour. The BAPS temple opened in Robbinsville, N.J., in 2014 and is still under construction. The BAPS temple opened in Robbinsville, N.J., in 2014 and is still under construction. Credit…Annie Correal/The New York Times
தமிழகத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் முகாம்கள் உள்ளன.அனைத்து கடற்;கரை மாவட்டங்களிலää; இராமநாதபுரம் தவிர்ந்த அனைத்து மாவட்டங்களிலும் அகதிகள் முகாம்கள் உள்ளன.கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இவர்கள் அகதிகளாகவே வாழக்கை பணயத்தை பல சுமைகளுடன தொடர்கின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது.
காஸாவில் இஸ்ரேல் குண்டுத் தாக்குதல்களைத் தொடர்கின்ற நிலையில், இன்று காலை வரையில் 39 சிறுவர்கள் உள்ளடங்கலாக 139 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 920 பேர் காயமடைந்துள்ளனர்.
(சாகரன்)
அனைத்து முஸ்லீம் மக்களுக்கும், நட்புகளுக்கும், தோழமைகளுக்கும், உறவுகளுக்கும் இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துகள். மத நம்பிக்கைகளுக்கு அப்பால்… மார்க்க நம்பிக்கைகளுக்கும் அப்பால்…. மனங்களை நேசிக்கும் மனித நேயப் பண்பால் சகோதரத்துவ உணர்வால் பெருநாளுக்கு வாழ்த்துச் சொல்வதில்… இணைந்து கொண்டாடுவதில் மகிழ்ந்திருக்கின்றேன்.
(எம்.எஸ்.எம். ஐயூப்)
இந்த முறை நடைபெற்ற தமிழ்நாடு மாநில சட்டசபைத் தேர்தல், முன்னைய தேர்தல்களை விட, சில முக்கிய வேறுபாடுகளைக் கொண்டிருந்தது. அதில் முக்கியமான வேறுபாடு, நீண்ட காலமாக மாநிலத்தின் பிரதான இரு கட்சிகளான திராவிட முன்னேற்றக் கழகத்தினதும் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினதும் தலைவர்களாக இருந்த, இரு முக்கிய நபர்களின்றி இத்தேர்தல் நடைபெற்றது.
(புருஜோத்தமன் தங்கமயில்)
கொரோனா வைரஸ் தொற்றால் முழு உலகமும் ஓர் அசாதாரண சூழ்நிலைக்குள் சிக்கிக் கொண்டிருக்கின்றது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில், கொரோனா வைரஸ் தொற்றின் ‘மூன்றாவது அலை’ பரவல் கட்டத்தை அடைந்திருக்கின்றது. ஒவ்வொரு கட்டமும் ஏற்கெனவே ஏற்படுத்திய பாதிப்புகளைவிட, இன்னும் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.