புதுடெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, அதைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கை மேலும் ஒருவாரம் நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான முறையான அறிவிப்பு இன்று வெளியாக லாம் எனத் தெரிகிறது.
Author: ஆசிரியர்
‘பதியூதீன்களை இன்று அதிகாலை கைது செய்தது ஏன்?’
பேசப்பட வேண்டிய கொரனாவின் மூன்றாவது அலை…
(சாகரன்)
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மகன் கொரனா வைரஸ் தாக்கத்தினால் மரணமடைந்துள்ளார். இந்தியாவின் கொரனாத் தாக்கத்தின் அவலத்தை ஒரு குறியீட்டு ரீதியில் பார்க்கும் போது என் மனத்தில் ஏற்படுத்திய தாக்கம் இப்பதிவை எழுத உடனடியாகத் தூண்டியது.
பொகவந்தலாவையில் பதற்றம்
இலங்கை: கொரனா செய்திகள்
‘ஒக்சிஜனை திருடு, பிச்சை எடு, கடனுக்கு வாங்கு’
‘சீனாவின் பட்டு மற்றும் பாதை ஒப்பந்தங்ளை இரத்துச் செய்தோம்’
வெளிநாட்டு உறவுகளில் தொடர்ச்சியை உறுதிப்படுத்துவதற்காகவே, விக்டோரியா மாநிலத்தித்துக்கும் சீனாவுக்குமிடையிலான பட்டு மற்றும் பாதை முன்னெடுப்பின் இரண்டு ஒப்பந்தங்களை இரத்துச் செய்யும் முடிவு ஒன்று எடுக்கப்பட்டதாகத் தெரிவித்த அவுஸ்திரேலியா, எந்தவொரு நாட்டையும் இலக்கு வைக்கவில்லையல்ல எனக் கூறியுள்ளது.
பெண்கள் கொள்ளி வைக்கலாமா? அபரக்கிரியை செய்யலாமா? பிதிர்க்கடன் ஆற்றலாமா?
குட்டையைக் குழப்பும் விக்கி
இலங்கை: கொரனா செய்திகள்
எதிர்வரும் 3 வாரங்கள் மிகவும் அவதானமிக்கவை என, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கடந்த சில நாள்களாக மக்கள் செயற்பட்ட விதத்தால், நாட்டில் மீண்டும் கொரொனா வேகமாகப் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, தொடர்ச்சியான விடுமுறைகளைக் கொண்ட வார இறுதி நாள்களில் சுற்றுலா செல்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் பல்வேறு நிகழ்வுகள், கொண்டாட்டங்கள் என்பவற்றை ஏற்பாடு செய்வதையும் தவிர்க்குமாறும் இராணுவத் தளபதி கோரிக்கை விடுத்துள்ளார்.