(சாகரன்)
மிகப் பெரிய ஆளுமைகள் கருணாநிதி, ஜெயலலிதா மறைவிற்கு பின்பு தமிழ் நாட்டில் யார் ஆட்செய்வது என்பதை தீர்மானிக்கும் சட்டசபையிற்கு நடைபெறும் தேர்தல் இது. இதற்கு முன்பு இவர்கள் இருவரும் இல்லாத நிலையிலும் இந்திய மத்திய அரசை தெரிவு செய்யும் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றாலும் அது மத்தியில் நடைபெறும் ஆட்சிக்கான தேர்தலாக இருந்தது. ஆதலால் இத்தேர்தல் அதிலிருந்து வேறுபடுகின்றது. அதனால் இந்த சட்டசபைத் தேர்தல் புதிய கவனத்தையும் பெறுகின்றது.
Author: ஆசிரியர்
ஜே.வி.பி. ஆயுதக் கிளர்ச்சியின் 50ஆவது ஆண்டு நிறைவு!
(Maniam Shanmugam)
இந்தப் பதிவின் நோக்கம் 1971 ஏப்ரல் 5ஆம் திகதி ஜே.வி.பி. இலங்கையில் நடத்திய ஆயுதக் கிளர்ச்சியின் 50ஆவது ஆண்டு நிறைவையொட்டி அந்தக் கிளர்ச்சி பற்றிச் சுருக்கமாக ஆராய்வதே.
1971 மற்றும் 1988 – 89 காலகட்டங்களில் இரண்டு ஆயுதக் கிளர்ச்சிகளில் ஈடுபட்டு பல்லாயிரக்கணக்கான தனது உறுப்பினர்களையும், சாதாரண சிங்கள இளைஞர்கள் பொதுமக்களையும் பலி கொடுத்த பின்னரும் ஜே.வி.பி. இலங்கை அரசியலில் இன்னமும் உயிர்தப்பி வாழ்வதுடன், நாட்டின் மூன்றாவது அரசியல் சக்தியாகவும் திகழ்கிறது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: திமுகவுக்கு எதிரான அதிமுக விளம்பரங்கள் தேர்தல் முடிவுகளை மாற்றுமா? – என். ராம் பேட்டி
சீமான் எனும் தமிழ் சாவர்க்கர்
(Abilash Chandran)
எனக்கு சீமானின் மேடை உடல் மொழி, பேச்சுத்திறன், அவருடைய சூழலியல், மாநில தன்னுரிமை குறித்த கருத்துக்கள் பிடிக்கும் என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறேன். திமுக எதிர்ப்பை அவர் கூவிக்கூவி விற்பதாலும் எனக்கு அவர் மீது கோபமில்லை. திமுக ஒழிப்பை அவர் தன் இலக்காகவும் வைக்கலாம். ஒரு கட்சியின் இலக்கு என்கிற விதத்தில் தப்பில்லை. ஆனால் இந்த மேற்பூச்சுகளை சுரண்டி எடுத்து விட்டால் சீமானிடம் ஒன்றுமில்லை என்பதே பிரச்சனை.
யாழ்ப்பாணத்தில் கொரோனா பற்றிய இருவரின் உரையாடல். உண்மைச் சம்பவம்.
(Selvan Thevasy)
A- அண்ணை அங்கை பாருங்கோ ஆராவது mask போட்டிருக்கினமோ பாருங்கோ?நீங்களும் போடேல்லை, யாருமே mask போடாமல்த்தானே போகினம். நாங்கள் பாதுகாப்பை கடைபிடிக்காமல்த்தானே யாழப்பாணத்திலை இப்படி மோசமாய் கொரோனா பரவினது.
B- என்ன தம்பி சொல்றாய் அரசாங்கம்தானே இஞ்சை கொரோனாவை கொண்டுவந்து பரப்புது! எதுக்கு முகக்கவசம்?
ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்றிய இத்தாலி
இலங்கை: கொரனா செய்திகள்
கந்தன் கருணை படுகொலை நினைவுகளை மீட்போம்
ஆனந்த சங்கரி ஐயாவின் முன்மாதிரியான செயற்பாடு
(Maniam Shanmugam)
தனது சொந்தக் காணியை மக்களுக்கு வழங்கிய சங்கரி!
முல்லை சுதந்திரபுரத்திலுள்ள 15 ஏக்கர் காணி
முல்லைத்தீவு, சுதந்திரபுரத்திலமைந்துள்ள தனது காணியை அரசாங்கத்திடம் கையளிக்கும் பத்திரத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கையெழுத்திட்டார்.