மனித உயிர்களுக்கு மதிப்பில்லாமல் போகும் நிலைமையே காணப்படுகின்றது என்பது, ஒவ்வொரு நாளும் இடம்பெறுகின்ற வீதி விபத்துகளின் ஊடாக அவதானிக்க முடிகின்றது. 24 மணிநேரத்துக்குள் ஆகக் குறைந்தது 10 உயிர்களை வீதி விபத்துகள் காவுகொண்டுவிடுகின்றன.
Author: ஆசிரியர்
மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து முதலிடம்
’மலையக மக்கள் முன்னணியின் நிலை கவலைக்கிடமாக உள்ளது’
மலையக மக்கள் முன்னணியின் இன்றைய நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவித்த சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் அனுஷா சந்திரசேகரன், முன்னணியில் உள்ளார்ந்த பழிவாங்கல்கள், பதவி பேராசைகள் தொடர்வதாகவும் இந்நிலைமை தொடருமாயின் கடைசியில் கட்சியில் எவருமே எஞ்சமாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.
கொழும்பில் நிலவும் ஒட்சிசன் பிரச்சினைக்கு அடுத்த மாதம் தீர்வு
யாரிடம் சொல்லியழ? பியர் குடித்த உயிர்
(எஸ். றொசேரியன் லெம்பேட்)
தலைமன்னார் பியர் பகுதியில், செவ்வாய்க்கிழமை (16) மதியம் இரண்டு மணியளவில், மன்னாரில் இருந்து தலைமன்னார் நோக்கிப் பயணித்த தனியார் பஸ்ஸூம் அநுராதபுரத்தில் இருந்து தலைமன்னாருக்குப் பயணித்த ரயிலும் மோதி விபத்துக்கு உள்ளாகியதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்ததோடு மாணவர்கள், ஆசிரியர், பொது மக்கள் என 25 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
பரிஸ் கம்யூன்: உலகின் முதலாவது தொழிலாளர் புரட்சியின் 150ஆவது நினைவு தினம்!
(Maniam Shanmugam)
இற்றைக்கு 150 வருடங்களுக்கு முன்னர், 1871 மார்ச் 18ஆம் திகதி பிரான்சின் தலைநகர் பரிஸில் தொழிலாளி வர்க்கத்தின் முதலாவது புரட்சி இடம் பெற்றது. வரலாற்றில் முதல் தடவையாக அடக்கியொடுக்கப்பட்டு சுரண்டப்பட்ட மக்களான தொழிலாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்தை தமது கைகளில் எடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவம் அரங்கேறிய நிகழ்ச்சி இது.
நீயா, நானா? யாருக்கு யார் அச்சுறுத்தல்?
(சுப்பிரமணியம் பாஸ்கரன்)
‘ஒரு யானை இருந்தால், ஒரு வனத்தையும் உருவாக்கலாம்’ என்பது முதுமொழி. ஆனால், இன்றைய நிலையில் யானைகள் காடுகளுக்குள் வாழ முடியாமல் வீடுகளுக்குள் ஓடோடி வருகின்றன. காடுகளின் காவலனாக விளங்கும் யானைகள், பல விதமான அச்சுறுத்தல்களைச் சந்திப்பதாலேயே இந்நிலைமை தொடர்கின்றது.
ஆசியாவை முன்னிலைப்படுத்தல்: பழைய போத்தலில் புதிய கள்
கச்சதீவை மீட்க இந்தியா முயற்சி
இலங்கை: கொரனா செய்திகள்
கொழும்பு நகர் என்பது மிகவும் வேகமாக கொரோனா வைரஸ் பரவ கூடிய இடமாகும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. அத்துடன், அவசியமற்ற இடங்களுக்கு செல்வதைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் மக்கள் ஒன்று கூடுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.