செலான் வங்கி, அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒப்பற்ற வங்கிச் சேவைகளை வழங்குவதற்காக, தனது பொத்துவில் கிளையை சமீபத்தில் இடமாற்றியது. வங்கியின் புதிய கிளை பிரதான வீதி, பொத்துவில் நகரம், பொத்துவில் 12 என்ற விலாசத்தில் அமைந்துள்ளது.
Author: ஆசிரியர்
பயணத்தடை விதிக்கப்படலாம் சொத்துக்கள் முடக்கப்படலாம் ஐ.நா ஆணையாளர் அதிரடி அறிவிப்பு
சசிகலாவின் உடல்நிலை முன்னேற்றம்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் சசிகலா சிகிச்சை பெற்றுவருகிறார். சிகிச்சை பெற்று வரும் சசிகலா உடல்நிலை குறித்து நேற்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் உடல்நிலை நல்ல முன்னேற்றத்துடன் சீராக உள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் சசிகலா எழுந்து நடக்கிறார்.
தமிழை மோடி அவமதிப்பதை ஏற்க முடியாது
மலையகம்: புதிய சங்கம் உதயம்
இறுக்கமான போராட்டங்களை முன்னெடுக்க ஒத்துழைப்பு வேண்டும்’
கொரோனா வைரஸ் தொற்றில் இலங்கைக்கு அபாயம்’
இலங்கைக்கு இராணுவ சேவை கட்டாயமா?
(கவிதா சுப்ரமணியம்)
இராணுவத்துக்கு கட்டாயமாக ஆட்களைச் சேர்க்கும் நடைமுறை, பண்டைய மெசொப்பெத்தேமியா காலத்துக்கு, அதாவது ஆயிரக்காணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். ஆனால், அண்மைய நவீன வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும்போது, பிரெஞ்சுப் புரட்சியில் இருந்தே ஆரம்பமாகின்றது. 17, 18ஆம் நூற்றாண்டுகளில், பிரஸ்ஸியா, சுவிட்ஸர்லாந்து, ரஷ்யா உள்ளிட்ட பிற ஐரோப்பிய நாடுகளாலும் கட்டாய இராணுவ சேவை வலியுறுத்தப்பட்டதாக அறியமுடிகிறது.
தோழர் ஜெமினியுடனான நினைவுகள்…..
அடுத்த வாரத்தில் 6 இலட்சம் தடுப்பூசிகள்
இந்தியாவிலிருந்து இம்மாதம் 27ஆம் திகதி 600,000 ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசிகள் கொண்டுவரப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முதல் அலையில் மிகச் சிறப்பாக கொரனாவை கையாண்ட இலங்கை அரசு இரண்டாவது அலையிd; அதிக தாக்கத்த்தால் திணறும் நிலையில் இந்தத் தடுப்பூசிகள் ஒரு நல்ல நிலமைகளை எற்படுத்தும் என்று இலங்கையர்கள் நம்புகின்றனர்