ஹென்றி கிசின்ஞர் 100

(ரதன்)

மனிதன் நாகரீகமடைந்து வளர்ச்சிகண்டு கூட்டமாக அலைந்து ஒருவர் தலைமை தாங்கி, பின்னர் அரசு, அரசன் என கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டபோது, மனித குழுவின் தலைமை அறத்துக்கு முக்கியத்துமளிக்கவில்லை. மாறாக தனது அரசுக்கு எது சாதகமானதோ அதனையே செய்து வந்தது. அரசியலுக்கு அறமேது?

சங்கரய்யா ஒரு நூற்றாண்டின் சகாப்தம்

(சாகரன்)

இந்திய கம்யூனிஸ்ட் உலகத்தின் சகாப்தம் சங்கரய்யா என்றால் மிகையாகாது. இந்தியாவில் இன்னமும் சமூக நீதியும் இட ஒதுக்கீடும் சமத்துவமும் பேசப்படுகின்றது… அவை உயிர்வாழ்கின்றன…. இவை அடுத்த கட்டங்களுக்கு முன்னோக்கி நகர்ந்து செல்கின்றன என்றால் இதற்கான முக்கிய காரணங்களாக இந்த கம்யூனிஸ்ட்கள் திகழ்கின்றனர்.

வாழ விடு War விடு (பகுதி 5)

(சாகரன்)

பாலஸ்தீனம் வாழுமா…..?

சர்வ தேசம் எங்கும் போராட்டம்

பாலஸ்தீன மக்களுக்கு எதிராக காசாவிலும் மேற்கு கரையோரப் பகுதிகளிலும் இஸ்ரேல் நடாத்தும் கண்மூடித்னமான குண்டு வீச்சுகளை நிறுத்தக் கோரி உலகெங்கும் ஆர்பாடட்ங்கள் ஊர்வலங்கள் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

சியோனிசத்தை முற்றாகத் தோற்கடிக்க பலஸ்தீனியர்கள் ஐக்கியப்பட வேண்டும்

(வானவில்)

மத்தியதரைக்கடல் ஓரத்தில் எகிப்திற்கு வடக்காக 365 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பைக் கொண்ட பகுதிதான் பலஸ்தீன மக்கள் வாழும் காசா என்ற நிலப்பரப்பு. காசாப்பகுதியின் நிர்வாகம் ஹமாஸ் என்ற அமைப்பின் கீழுள்ளளது. இதைவிட காசாவிற்கு வடகிழக்குப் புறமாக, ஜோர்டான் ஆற்றிற்கு மேற்கு கரைப் பகுதியிலும் 5665 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் பலஸ்தீன மக்கள் வாழுகிறார்கள்.

புலம் பெயர் தேசங்களில் இந்திய மாணவர்கள்

(Rathan Chandrasekar)

வெளிநாடுகளில் படிக்கப் போன இடத்தில்
மாணவர்களை மூளைச்சலவை செய்து –
உண்மைகளை சொல்லிக்கொடுக்கும் பேராசிரியர்களை
தாக்கச் சொல்கிற மதவெறி அடிப்படைவாதம்
எவ்வளவு பயங்கரமானது!
புரிந்துகொள்ள இந்தப் பதிவு.

வாழ விடு War விடு (பகுதி 4)

(சாகரன்)

பாலஸ்தீனம் வாழுமா…..?

வரலாற்றைப் பேசுவதற்கு மனம் கொடுக்காத சூழலில் அண்மைய மருத்துவ மனை மீதான தாக்குதலை பேச விளைகின்றேன்.

இஸ்ரேலிய வெளியுறவு மந்திரி ஷிமோன் பெரஸ், செப்டம்பர் 13, 1993 அன்று வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடந்த விழாவில், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் பாலஸ்தீனிய சுயாட்சி குறித்த வரலாற்று இஸ்ரேல்-பிஎல்ஓ ஓஸ்லோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

ஹமாஸ் ஒரு தீவிரவாத அமைப்பா?? இந்தியாவில் ஹமாஸ் தடை செய்யப்பட்டுள்ளதா??

(அ.முத்துக்கிருஷ்ணன்)

ஹமாஸ் இயக்கம் 1987 ஆம் ஆண்டு சேக்கு அகமது யாசின், மற்றும் முகமது தாகா ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது. இஸ்ரேல் நாட்டைப் பாலஸ்தீனர்களுக்கு மீளப் பெற்றுக்கொடுத்து இஸ்ரேல், மேற்குக் கரை, காசா ஆகிய பகுதிகளை இஸ்லாமியக் குடியரசாக மாற்றுவதே ஹமாசின் முக்கிய குறிக்கோளாகத் தொடங்கப்பட்டது.

வாழ விடு வாறை(War) விடு (பகுதி 3)

பாலஸ்தீனம் வாழுமா…..?

(சாகரன்)

அமெரிக்க கூட்டமைப்பான நேட்டோ அதற்கு ஒத்து ஊதும் ஐரோப்பிய யூனியன் போன்ற நாடுகள் உலக அளவில் ஒன்றிற்கு சற்;று மேற்பட்ட யுத்த களத்தை மட்டும் நடத்த முடியுமான வலிமை வளங்களை மட்டும் தற்போது கொண்டிருப்பதினாலேயே இஸ்ரேல் வரை கப்பலை அனுப்பிவிட்டு தற்போது சற்று அம்முவது போல் செயற்பட தொடங்கியுள்ளன…..?

இந்தியா

(TSounthar Sounthar)

சிந்து [ Sindhu ] – இந்து [ Indhu ] – இண்டிகா[ Indika ]- இந்துஸ்தான் [ Industan ] – இண்டியா[ India ]- இந்தியா:
இன்று நாம் அறிகின்ற இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் தமது சௌகரியங்களுக்காக செயற்கையாக ஒன்றுபடுத்திய ஒரு நாடாகும்.
இனம், மொழி, மத நம்பிக்கைகள், பண்பாடு, பழக்க வழக்கங்கள் என பல்வகைப் பிரிவுகளைக் கொண்டிருந்த மக்கள் கூட்டத்தை ஒரு தொகுப்பாக அவர்கள் உருவாக்கினார்கள்.

வாழ விடு வாறை விடு (பகுதி 2)

பாலஸ்தீனம் வாழுமா…..?

(சாகரன்)

இஸ்ரேலின் உளவு நிறுவனம் மொசாட்டின் கண்களின் மண்ணைத் தூவி விட்டு இஸ்ரேல் மீதான பல ஆயிரம் எறிகணைகளைத் சில நிமிடங்களில் தாக்கியதும்….