(தோழர் ஜேம்ஸ்)

உள்ளுர் ஆட்சித் தேர்தல் பரப்புரைப் பரபரப்பு இலங்கை எங்கும் சூடு பிடித்துள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியிடம் தமது வாக்குகளை பறிகொடுத்த அனைவரும் இந்த தேர்தலில் சிறிதளவையேனும் திருப்பி பெறுதல் என்பதாகவே வியூகம் அமைத்து தேர்தலில் அதிகம் ஈடுபடுகின்றனர்.