ஆட்சியில் இருக்கும் அரசாங்கம், தமது பலத்தை சுரண்டிப் பார்ப்பதற்கு முன்னர், தமக்கேற்ற சுற்றுவட்டத்தை ஏற்படுத்திக்கொண்டு, தேர்தலுக்குச் செல்லும். எதிர்பார்த்ததைப் போல மக்கள் ஆணை கிடைக்காவிடின், அடுத்தடுத்த தேர்தல்களுக்குச் செல்வதை காலந்தாழ்த்திவிடும்.
Category: அரசியல் சமூக ஆய்வு
Political & Sociology Research
2023 கைகொடுக்குமா?
(எம்.எஸ்.எம் ஐயூப்)

இலங்கை மக்கள் அரசியல், பொருளாளதார ரீதியில் மிகவும் கொந்தளிப்பான ஒரு வருடத்தை கடந்துவிட்டார்கள். பொருளாதார ரீதியில், இவ்வளவு கொந்தளிப்பான காலங்கள் இருந்துள்ளன. அதேபோல், அரசியல் ரீதியாக மிகவும் கொந்தளிப்பான வருடங்களும் இருந்துள்ளன. ஆனால், அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும், இவ்வளவு நெருக்கடிகளைச் சந்தித்த ஒரு வருடம் இருந்ததா என்பது சந்தேகமே! இருந்தால் அது, 1953ஆம் ஆண்டாகத் தான் இருக்க வேண்டும்.
புகாரி விதானையார்
தமிழ்க் கட்சிகள் தமிழ் மக்களைத் தோற்கடிக்கக் கூடாது
Lankan Tamil parties must clarify what they mean by full implementation of 13 th.,Amendment
பங்களாதேஷ் இனப்படுகொலை
எப்போது மீண்டு வரப் போகிறது இலங்கை?
SL இல் INR ஐ சர்வதேச நாணயமாக நியமித்தல்
மான்டஸ் புயலை வென்ற பூங்குழலி
(சாகரன்)

தாழ் அமுக்கமும் உயர் அமுக்கமும் என்ற சீரற்ற அமுக்கங்கள் காரணமாக காற்றும் மழையும் சீரற்று புயலாக அடை மழையாகவும் அடிக்கின்றன.
சுற்றுச் சூழல் வெப்பநிலை ஏற்படும் திடீர் மாற்ற நிகழ்வுகள் இந்த அமுக்க மாற்றத்திற்கு பிரதான காரணம் என்பது இயற்பியலை கற்றவர்கள் பட்டறிவு மூலம் உணர்ந்தவர்கள் புரிந்து கொள்ளப்பட கூடிய ஒன்று.