மறக்கப்படுகிறதா தமிழ்த் தேசியம்?

(என்.கே. அஷோக்பரன்)

ராஜபக்‌ஷ எனும் ‘கோலியாத்’தை, காலம், சாபம், அவர்கள் செய்த பாவம் என்று எல்லாம் சேர்ந்து வீழ்த்திக் கொண்டிருக்கின்றன என்று சொல்வது பொருத்தமற்றதல்ல! இலங்கை அரசியலில், அசைக்க முடியாத சக்திகள் தாம் என்பதை, ராஜபக்‌ஷர்கள் 2019-2020 தேர்தல்களில் நிரூபித்து, இரண்டு வருடங்களுக்கு உள்ளாகவே, நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ராஜபக்‌ஷர்கள், தமது 2015ஆம் ஆண்டு தோல்விக்குப் பிறகு, திட்டமிட்டு, இனவாத உரத்தைக் கொண்டு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சியை உருவாக்கி, இன-மத தேசியவாதத்தை முன்னிறுத்திப் பெற்ற பெரும் தேர்தல் வெற்றி, இன்று தவிடுபொடியாகிய நிலையில் நிற்கிறது.

காலி முகத்திடல் போராட்டத்தின் காலாவதி

(புருஜோத்தமன் தங்கமயில்)

ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு விரட்டும் போராட்டத்தின் எழுச்சி மெல்ல அடங்கத் தொடங்கிவிட்டது. காலி முகத்திடல் போராட்டக்களமும் சோபையிழந்துவிட்டது.

மண்டைதீவு படுகொலைகளின் 36ஆவது நினைவு தினம் இன்று.

மண்டைதீவு படுகொலைகளின் நீங்கா நினைவலைகள்.

1986ம் ஆண்டு ஜூன் மாதம் 10ம் திகதி. காரிருள் அகலாத அதிகாலைப்பொழுது அது. முழு மண்டைதீவு கிராமமுமே ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்திருந்தது.

பிரதமரின் ‘பாகற்காய் உரை’

தவறிக் கீழே விழுந்துவிட்டவர் மீண்டெழ வேண்டும். ஆகக் குறைந்தது எழும்புவதற்கு முயற்சி செய்தாகவேண்டும். அப்போதுதான் அருகில் இருப்பவர்கள் கையைப் பிடித்து தூக்கிவிடுவர். முயற்சி செய்யாவிடின் இலகுவான காரியங்கள் கூட, முடியாமல் போய்விடும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும் ஊக்கப்படுத்தமாட்டார்கள். இறுதியில் முடியாமலே போய்விடும்.

உலக உணவு நெருக்கடி: அடுப்பிலிருந்து நெருப்புக்குள் இலங்கை

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தை, இலங்கையர்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். ஆனால், இது வெறும் தொடக்கம் மட்டுமே என்பது போலவே, நிகழ்வுகள் நடந்தேறுகின்றன.

நாடு பொருளாதார சிக்கலிலிருந்து மீள நடுவழிப்பாதை என்று ஒன்று உண்டா? Galle Face போராட்டம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தே ஆகவேண்டும்.

(சஞ்ஜீவ பட்டுவத்த – தமிழில் மனோறஞ்சன்)

கடந்த ஆறு மாதங்களில் வீழ்ச்சியடைந்த இலங்கையின் பொருளாதாரம், ஏப்ரல் கடைசி வாரத்தில் பெரும் பாதாளத்தின் விளிம்பை அண்மித்துள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில், அதிகபட்சமாக மே 15 ஆம் தேதி ஆகும்போது, அது எத்திசையை நோக்கி நகரும் என்று கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. இந்திய கடன் சலுகைகளின் கீழ் எரிபொருள் நெருக்கடியானது நீறுபூத்த நெருப்பாக மறைக்கப்பட்டிருந்தாலும், தற்போது நடைபெறும் எரிவாயு விநியோகம் இன்னும் எவ்வளவு காலம் தொடரும் என்பதை யாராலும் கணிக்க முடியாது.

இனவாதம் தடை செய்யப்பட வேண்டும் – குமார் குணரட்னம்

முன்னணி சோசலிஸ்ட் கட்சி (FSP) என்பது மற்றவர்களுடன் சேர்ந்து அரசாகத்திற்கு எதிரான பொதுப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் ஒரு கட்சியாகும். அதன் பொதுச் செயலாளர் குமார் குணரத்னம் அவர்களிடம் அரச எதிர்ப்புப் போராட்டத்தின்; எதிர்காலம் மற்றும் அவரது திட்டங்கள் குறித்து டெய்லி மிரர் பத்திரிக்கையின் கேள்விகளும் அவரது பதில்களும்.

பீஜிங்கின் கடன் பொறிக்குள் சிக்கித் தவிக்கும் இலங்கை

இலங்கையின் தற்போதைய நிலைமையை கண்டுகொண்ட நாடுகளில், பல நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. இந்தியாவை பொறுத்தவரையில் இலங்கையின் மீதான கரிசனையை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இந்தியா மட்டுமன்றி, தமிழ்நாடும் தனியாக உதவிகளை வாரி வழங்கியுள்ளது. 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் தூசி தட்டப்படும் புலிப் பூச்சாண்டியும்

இறுதிக் கட்டப் போரில் இறந்தவர்களை நினைவுகூரும் ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்’ வாரம், மே12ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, வடக்கு, கிழக்கில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்ட மே18 ஆம் திகதியன்றே நினைவேந்தல் வாரம் நிறைவடையும்.

எழுந்து வர முயற்சிக்கும் இலங்கை (பகுதி 5)

களைகளைப் பார்த்து பயந்தால் நெல்லை அறுவடை செய்ய முடியாது

இதன் பின்னனியில் வெளிசக்திகளின் கரம் இருக்கிறதா என்ற கேள்விக்கு இல்லை என்று பதில் கூற முடியாது.

ஏனெனில் இத்தகைய பாரிய நெருக்கடிகள் நாடுகளில் ஏற்படும் போது வல்லரசுகள் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க நினைப்பது நூற்றாண்டு அனுபவங்கள் ஆகும்