1987களில் ஈழ போராளிகள் மூலம் ஜெயவர்த்தனா அரசு வழிக்கு வரவில்லை என்றால் படையெடுக்க இந்தியா தயாராக இருந்தது, அதற்கான திட்டங்கள் தயாராக வகுக்கபட்ட இடம் இந்தியாவின் கோவா. அந்த தாக்குதல் திட்டத்தை வகுத்த தளபதியும் தமிழரே வடமராட்சியில் புலிகள் அழியும் நிலையில் இந்தியா உணவுபொருள் வீசியது,இலங்கை அரசுக்கு உணவு போட்ட விமானத்தால் குண்டுகளையும் போடமுடியும் என்று சொல்லாமல் சொல்லியது இந்திய அரசு, அடுத்த கட்டத்தை உணர்ந்த சிங்கள அரசு ராணுவநடவடிக்கையினை நிறுத்திவிட்டு அமைதியானது.
(“1990 ஆம் ஆண்டு திரு பாண்டியன் அவர்கள் கூறுவது…….” தொடர்ந்து வாசிக்க…)