“நாம் ஒருவரை முற்றிலும் சாா்ந்தோ அல்லது தனித்தோ இருக்க முடியாது ஆனால் இவ்வுலகில் நாம் ஒருவரை ஒருவா் சாா்ந்து வாழ்கிறோம்” இந்தியாவின் முன்னாள் பிரதமா் ஜவஹா்லால் நேருவின் கூற்று இது.
Category: சர்வ தேச அரசியல்
International Politics
வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில்-06: ஜேர்மன் சதிமுயற்சியின் அதிர்வலைகள்
பாஜக வெல்கிறதா? காங்கிரஸ் வீழ்கிறதா?
தீவிரவாதமும் திண்டாடும் பாகிஸ்தானும்
“நாயோடு உறங்கியவன் அதன் ஒட்டுண்ணியோடுதான் எழுந்திருக்க வேண்டும்.” இந்த முதுமொழி பாகிஸ்தானுக்கு சரியாகப் பொருந்திப் போகிறது. இன்று தீவிரவாதத்தின் தொட்டிலாக வர்ணிக்கப்படும் பாகிஸ்தானில் படுகொலைகளுக்கு பஞ்சமேயில்லை என்று சொல்லுமளவிற்கு செய்தி ஊடகங்களில் அது சாதனைப் படைத்து வருகிறது.
என்நாட்டிற்காகநான்உயிர்விடலம் ஆனால்நீங்கஉயிர்விடக்கூடாது..!
(சதாம் ஹுஸைனுக்கு சமையல் காரனாய் பணியாற்றிய தமிழ்நாடு, கீழக்கரை காஜா மொய்தீன் கூறியது)
சதாம் ஹுஸைனுக்கு பல வருடங்கள் சமையல்காரராய் பணியாற்றிய கீழக்கரையைச் சேர்ந்த காஜா மொய்தீன் – ”மிகச் சிறந்த மனிதரை அநியாயமா கொன்னுட்டாங்க…” – என சதாம் ஹுஸைனை பற்றிக் கூறியபடி கண்கலங்குகிறார், கீழக்கரையைச் சேர்ந்த காஜாமொய்தீன்.
சதாம் உசேனுக்கு பல வருடங்கள் சமையல்காரராய் பணியாற்றியவர் இவர், தற்போது சென்னை திருவல்லிக்கேணியில் ஃபாஸ்ட்புட் ஹோட்டல் வைத்திருக்கிறார்.
பாகிஸ்தானின் நெருக்கடியும் பிராந்திய அரசியலும்
வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் – 02: இத்தாலியில் மீண்டும் முசோலினி ஆட்சி
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
நோர்வேஜிய நிகழ்வோடு, முசோலியின் வருகையின் நூற்றாண்டுக்குப் பின்னரும், வலதுசாரி தீவிரவாதம் எவ்வாறு செல்வாக்குள்ள ஒன்றாகத் தொடர்வதைக் கடந்தவாரம் பார்த்தோம். இத்தாலியின் தலைநகர் ரோமில், முசோலினி தனது அணிவகுப்பை நிகழ்த்தி ஒரு நூற்றாண்டு கடந்த நிலையில், புதிய பாசிச மற்றும் தீவிர வலதுசாரி சக்திகள் உலகெங்கும் அதிகரித்துள்ளன.
சீனா: புதிய கூட்டாளிகளும் பழைய எதிரிகளும்
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
சீன கம்யூனிஸ்ட் கட்சி, அதன் 20ஆவது தேசிய காங்கிரஸை ஒக்டோபர் 16 முதல் ஒக்டோபர் 22 வரை நடத்தியது. ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இம்மாநாட்டில், கட்சியின் 96 மில்லியன் உறுப்பினர்களின் பிரதிநிதிகள், அதன் உயர்மட்ட தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் கட்சிக்கு எதிர்கால திசையை அமைப்பதற்கும் கூடினார்கள்.
பறவைகளின் எச்சத்தால் வாழ்ந்த தேசம் இன்று?
உலக பொருளாதார நெருக்கடி: பழி ஓரிடம்; பாவம் இன்னோரிடம்
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
உலகளாவிய ரீதியில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. அது ‘சுனாமி’ மாதிரி, தொடர்ச்சியாகப் பல நாடுகளைத் தாக்கிய வண்ணமுள்ளது. பணவீக்கத்துக்கு ஆளாகும் ஒவ்வொரு நாட்டிலும், பொருளாதார சீர்கேடு உருவாக்குகிறது. இது பல சந்தர்ப்பங்களில் கடுமையான அரசியல் நெருக்கடிக்கு வழிசெய்கிறது.