(தோழர் ஜேம்ஸ்)
கடன் வாங்கி சீவிக்கும் வாழ்கை முறை.
கடனை வழங்கவும் நாம் இருக்கின்றோம் என்று நிதி நிறுவனங்கள் ஆசை காட்டி உண்மையான பிரச்சனைகளை திசைதிருப்பும் பொருளாதாரக் கட்டுமானங்கள்.
The Formula
General
(ஜே.ஏ.ஜோர்ஜ்)
“அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை. எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” – இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார்.
வலிகளின் வேர்களைத் தேடி எழுத்தாக வடித்து கடந்த 2008-ம் ஆண்டு எழுத்தாளர் பென்யமின் (Benyamin) எழுதிய நாவல் ‘ஆடுஜீவிதம்’. 8 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பரவலாக வாசிக்கப்பட்ட நாவல். உண்மைச் சம்பவத்தை இரத்தமும், சதையுமாக எழுத்தின் வழியே காட்சிப்படுத்தியிருந்த நாவலின் திரையாக்கம்தான் ‘ஆடுஜீவிதம்’ திரைப்படம்.
(ச.சேகர்)
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு கடந்த ஆண்டின் பிற்பகுதியிலிருந்து படிப்படியாக உயர்வடைந்து வருவதை அவதானிக்க முடிகின்றது. நவம்பர் மாதம் 30ஆம் திகதி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு ரூ. 329 ஆகும். இந்தப் பெறுமதி மார்ச் 22ஆம் திகதி ரூ. 298 ஆக உயர்ந்திருந்தது. நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டதன் பின்னர் இலங்கை ரூபாயின் மதிப்பு உயர்வடையும் இரண்டாவது சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.
(Nagalingam Srisabesan )
தோழர் ரமணி (சிவசுந்தரம் செல்வகுமார்)யின் 60வது பிறந்தநாள் நினைவுகள்!ரமணி என்று அரசியற் தோழர்களாலும் செல்வியென்று உறவினர்களாலும் அழைக்கப்பட்ட தோழர் சிவசுந்தரம் செல்வகுமாரின் 60வது பிறந்தநாள் இன்றாகும். வடமராட்சியிலுள்ள பொலிகண்டியில் 29 பெப்ரவரி 1964 லீப் நாளில் பிறந்தார்.