(லக்ஸ்மன்)
ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றதையடுத்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. அது முதலே பலரும் தங்களது தேர்தலில் போட்டியிடாமை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
The Formula
Articles
(தோழர் ஜேம்ஸ்)
யுத்தம முடிவுற்ற 2009 மே மாதத்தற்கு பின்னரான தேர்தல் அரசியலில் தற்போது அமைந்திருக்கும் ஜனநாயகத் தமிழ் தேசியம் கூட்டமைப்பு(உண்மையில் இந்த கூட்டமைப்பு ஏற்கனவே வரதராஜப்பெருமாள், சுரேஸ் பிரேமசந்திரன், ஆனந்தசங்கரி, சித்தார்த்தன், அடைக்கலநாதன் போன்றவர்கள் சார்ந்த கட்சிகளின் இணைப்பாக தமிழத் தேசியக் கூட்டமைப்பின் மேலாதிக்க தமிழரசுக் கட்சியின் புலிகளின் தொடர்ச்சியாக தொடர்ந்த கட்சியிற்கு மாற்றாக உருவாக்கப்பட்டது) அமைப்பை முன்னாள் விடுதலை போராளிகளால் சரியான திட்டமிடலுடன் அமைக்கப்பட்டிருக்கு வேண்டும்.
(முருகானந்தம் தவம்)
நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், எதிர்வரும்
நவம்பர் 14ஆம் திகதி 10ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் இடம்பெறவுள்ளது. இதனால் இந்த பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள 9ஆவது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய எம்.பிக்கள், முன்னாள் எம்.பிக்கள் மற்றும் தாமும் ஒரு எம்.பியாகி விட வேண்டுமென விரும்புவோரும் தயாராகி வருகின்றனர்.
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
இலங்கையில் சமாதானத்திற்கான போராட்டத்தில் அரச இயக்கவியலும் அரச உயர்குடியினருக்கும் இடையிலான உறவு முக்கிய பங்கு வகித்தது. தங்கள் அரசியல் அதிகாரத்தைப் பாதுகாப்பதற்கும், பலப்படுத்துவதற்கும் ஆளும் உயரடுக்கினரால் எதிர்கொள்ளப்படும் பல போராட்டங்கள் மற்றும் சமூக மற்றும் பொருளாதார நகர்வுகள் சமாதானத்திற்காக அரசியலின் முக்கிய புள்ளிகளாம்.
(தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
இலங்கையில் சமாதானத்திற்கான போராட்டத்தில் அரச இயக்கவியலும் அரச உயர்குடியினருக்கும் இடையிலான உறவு முக்கிய பங்கு வகித்தது. தங்கள் அரசியல் அதிகாரத்தைப் பாதுகாப்பதற்கும், பலப்படுத்துவதற்கும் ஆளும் உயரடுக்கினரால் எதிர்கொள்ளப்படும் பல போராட்டங்கள் மற்றும் சமூக மற்றும் பொருளாதார நகர்வுகள் சமாதானத்திற்காக அரசியலின் முக்கிய புள்ளிகளாம்.
(எம்.எஸ்.எம்.ஐயூப்)
நாட்டில் மிகவும் பின்தங்கிய ஒரு பிரதேசத்தில் ஒரு ஏழைக் குடும்பத்தின் நிலை அவ்வளவாக மாறாதிருக்கும் நிலையில், அக்குடும்பத்தில் பிறந்த ஒருவர் நாட்டின் தலைவராக மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது நபர் மக்கள் விடுதலை முன்னணியினதும் தேசிய மக்கள் சக்தியினதும் தலைவர் அனுரகுமார திசாநாயக்க மட்டுமேயாவார்.
இன்றைக்கு ஐந்து வருடங்களுக்கு முன்னர், அதாவது, 2019 ஏப்ரல் 21ஆம் திகதி அன்று நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் இன்னும் கைது செய்யப்படாத நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.