மேலும் ஐந்து அமைச்சர்களின் கல்வித் தகுதிகள் மற்றும் பட்டங்கள் தொடர்பில் பல அரசியல் கட்சிகள் சந்தேகங்களை எழுப்பியுள்ளன. நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்ச அநுர கருணாதிலக்கவின் கல்வித் தகுதி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடியின் பட்டம் தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
Category: செய்திகள்
தென்கொரிய ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணை நிறைவேற்றம்
’ஒரே நாடு, ஒரே தேர்தல்’ பிரேரணை தாக்கல் ஒத்திவைப்பு
பாராளுமன்றத்தில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ பிரேரணை தாக்கல் செய்யப்படுவதை மத்திய அரசு தள்ளிவைத்துள்ளது. பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், கடந்த 4ஆம் திகதி தொடங்கி, வரும் 20ஆம் திகதி வரை நடைபெறும். கூட்டம் தொடங்கியதில் இருந்தே அதானி விவகாரம், சம்பல் வன்முறை, மணிப்பூர் விவகாரம் குறித்து அவையில் விவாதம் நடத்த வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
கனடாவில் 3 இந்திய மாணவர்கள் படுகொலை
யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
பிரபல தபேலா இசை மேதை சாகிர் ஹுசைன் காலமானார்
பள்ளி வாசலில் திருட்டு
பாலமுனை புதிய பாலமுனை முகைதீன் ஜூம்ஆப் பள்ளி வாசல் உண்டியல் களவாடப்பட்டுள்ள சம்பவம் திங்கட்கிழமை (16) அதிகாலை இடம்பெற்றுள்ளது. பள்ளி வாசலுக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் உண்டியலை திருடுவது சி.சி.ரி.வி.காணொளியில் பதிவாகியுள்ளதுடன் இது தொடர்பாக பள்ளி வாசல் நிர்வாகத்தினர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். அதற்கமைய காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
மின்கட்டண திருத்தம் இன்று…
நீதி மன்றம் அருச்சுனாவை எச்சரித்தது
முட்டைவிலை குறைகிறது
எதிர்வரும் பண்டிகைக் காலத்திற்காக முட்டைகள், 30 ரூபாய்க்கும் 35 ரூபாய்க்கும் சில்லறை விலையில் விற்கப்படும் என, அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதன் தலைவர் ஆண்டன் அப்புஹாமி கூறுகையில், அனைத்து சில்லறை விற்பனையாளர்களையும், நேற்று (16) முதல் முட்டையின் விலையை ரூ 35க்கு விற்பனை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், 2023ஆம் ஆண்டு பண்டிகைக் காலங்களில், முட்டையின் விலை, 65-70 ரூபாவாக இருந்த போதிலும், தற்போது முட்டை உற்பத்தி அதிகரித்துள்ளதால், விலை நிலைகள் சீரடைந்துள்ளன