பொதுதேர்தல் திகதியில் மாற்றம்?

நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்காக குறிக்கப்பட்ட திகதி, இன்னும் ஓரிரு நாட்களில் மாற வாய்ப்புள்ளதாக, அரச வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 10வது பிரிவின்படி, தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அரிசி விலை சிக்கலைத் தீர்க்க பணிப்பு

அரிசி விலை தொடர்பான சிக்கலைத் தீர்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்து விவசாய அமைச்சு மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, வௌ்ளிக்கிழமை (25)  பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி – தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் செண்டில் எட்வின் ஷோக் (Sandile Edwin Schalk) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று, இன்று (25) காலை, ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. 

சம்பந்தனின் வாசஸ்தலத்தை ஒப்படைக்க நடவடிக்கை

மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான ஆர்.சம்பந்தன் பயன்படுத்திய எதிர்க்கட்சித் தலைவரின் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இல்லத்தை எதிர்வரும் 17ஆம் திகதி அரசாங்கத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரயில் ஊழியர்களுக்கான செய்தி

ரயில்வே திணைக்கள ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில், ரயில் ஊழியர்களுக்கு அவர்களின் வீடுகள் மற்றும் பணியிடங்களுக்கு இடையில் பயணிப்பதற்கான இலவச ரயில் அனுமதிச் சீட்டு வழங்குமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் விஜித ஹேரத், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அரிசி விலை சிக்கலைத் தீர்க்க பணிப்பு

அரிசி விலை தொடர்பான சிக்கலைத் தீர்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்து விவசாய அமைச்சு மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, வௌ்ளிக்கிழமை (25)  பணிப்புரை விடுத்துள்ளார்.

கியூபா மக்கள் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஒரு நாட்டின் அதிபரே சாலைக்கு வந்து மக்களைத் திரட்டி பேரணி நடத்துவது இதுவே முதல் முறை. ஆமாம், கியூப அதிபர் தோழர் மிகுவல் டயஸ் கேனல் அந்தப் பேரணியை நிகழ்த்தி பாலஸ்தீன மக்களுக்காகக் குரல் கொடுத்திருக்கிறார்.

வாய்ப்பை வழங்கும் கல்வி கண்காட்சி

UK, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, பின்லாந்து, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் பல்கலைக்கழகங்களுடன் வெளிநாட்டு படிப்பு விருப்பங்களை ஆராய மாணவர்களுக்கு ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கும் கல்வி கண்காட்சி   ஒக்டோபர் 26 மற்றும்  27 ஆம் திகதிகளில்      நடைபெற உள்ளது, International Centre for Foreign Studies(ICFS) கூறியது.

“கொழும்பு கூட்டத்தில் திட்டம் வகுத்திடுக” அன்புமணி

“கொழும்புவில் வரும் 29 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்திய , இலங்கைக் கூட்டுப் பணிக்குழு கூட்டத்தில் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண எத்தகைய அணுகுமுறைகளை கடைபிடிப்பது, எந்தெந்த நிலைகளில் பேச்சுகளை நடத்துவது என்பது குறித்த தெளிவானத் திட்டம் வகுக்கப்பட வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அழைப்பு

எந்தவித அச்சமும் இன்றி இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளுமாறு வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலங்கை  சுற்றுலா ஊக்குவிப்பு பிரிவு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது.