2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற உள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டில் முதலாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகளின் முதலாம் கட்டம் ஜனவரி 27ஆம் திகதி முதல் ஏப்ரல் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள்
’பொருளாதார சுயாதிகாரத்தை ஏற்படுத்துவதே நோக்கம்’
காலநிலையை எதிர்வு கூறும் கருவி மடக்கும்புரவில் அறிமுகம்
Few days to win!
எல்லாம் ஒன்றுதான்
தாக்குதல் குறித்து இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட அறிவிப்பு
இலங்கையில் McDonald’sஇன் செயற்பாடுகள் தடைப்படும்?
McDonald’s Corporation மற்றும் அதன் இலங்கை உரிமைப் பங்காளியான International Restaurant Systems (Pvt.) Ltd ஆகியன பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட சட்ட ரீதியான தீர்வைத் தொடர்ந்து தமது வர்த்தக உறவை முறித்துக் கொண்டுள்ளன. அந்த நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.